• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அழகிய பென்சில் கிரீடம்

2019_jan_v8
ஜனவரி 2019

செய்து அசத்துவோம்

வாசன்

தேவையான பொருட்கள்:

1. பென்சில், 2. ஸ்கெட்ச் பென்(கருப்பு), 3.அளவுகோல், 4.கத்தரிக்கோல், 5.பசை, 6.தாள் வெட்டுக்கத்தி, 7.பச்சை நிறத் தாள்.

செய்முறை:

1.     8 செ.மீ. நீளமும், 7 செ.மீ அகலமும் கொண்ட சிறிது தடிமனான காகிதத்தை எடுத்து, படம் 1இல் காட்டியுள்ளதைப் போல அளவுகளில் கோடுகளை வரைந்து கொள்ளவும்.

2.     அடுத்து படம் 2இல் காட்டியுள்ளதைப் போல ஸ்கெட்ச் பென்னால் உருவத்தை வரைந்து-கொள்ளவும்.

3.     பிறகு வரைந்த படத்தின் காதுப் பகுதியை தாள் வெட்டுக்கத்தியின் உதவியோடு வெட்டிவிட்டுக் கொள்ளவும்.

4.     பின்பு படம் 4இல் காட்டியுள்ளதைப் போல மேல்புறத்தில் கோடுகளை வரைந்துகொள்ளவும்.

5.     அடுத்ததாக படம் 5இல் காட்டியுள்ளதைப் போல கத்தரியின் உதவியோடு கோடுகளை வெட்டிவிட்டுக் கொள்ளவும்.

6.     படம் 6இல் காட்டியுள்ளபடி வெட்டிவிட்ட பாகத்தின் மீது பென்சிலை வைத்து அதை சுருட்டி விட்டுக்கொள்ளவும்.

7.     பின்பு அதை எடுத்து பென்சிலின் மேல்புறத்தில் பசையின் உதவியோடு ஒட்டிக் கொள்ளவும். இப்பொழுது (காதுப் பகுதி தனியாக வெளிப்புறமாகத் தெரியும்படி) மேல்புறமாக வெட்டிவிட்ட பாகத்தைப் பிரித்து விட்டுக்கொள்ளவும்.

இப்பொழுது உங்கள் பென்சிலுக்கு அருமையான கிரீடம் தயார்.

23
மேழித் திருநாள்!மேழித் திருநாள்!31st December 2018
பெரியாரின் பெருந்தன்மை31st December 2018பெரியாரின் பெருந்தன்மை

மற்ற படைப்புகள்

2019_jan_v9
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

மன்னிச்சூ…

Read More
2019_jan_v48
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

களஞ்சியம்

Read More
2019_jan_v58
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

களை கட்டிய காலை நிகழ்ச்சி

Read More
2019_jan_v20
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

வலிமை

Read More
2019_jan_v47
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

போகிப் பண்டிகை என்பது சரியா?

Read More
2019_jan_v6
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p