• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பேச நினைப்பதை பாடலாக்கும் குட்டி

2019_jan_v46
ஜனவரி 2019

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த பூவையார் என்னும் ஏழு வயதுச் சிறுவன் தொலைக்காட்சியில் வரும் பாடல் நிகழ்ச்சியொன்றில் கானா பாடல்களைப் பாடித் தெறிக்க விட்டுக் கொண்டிருக்கிறார். ஏழை மக்களின் உழைப்பின் அலுப்பைப் போக்க பாடும் பாடல்கள் கானா பாடல்கள். அத்தகைய பாடல்களைச் சொந்தமாக எழுதி, பாடி அசத்துகிறார் பூவையார். உலகத் தமிழர்களை மட்டுமன்றி எஸ்.பி.பி.சரண், சங்கர் மகாதேவன் உள்ளிட்ட பின்னணி பாடகர்கள் பலரையும் தனது கானா குரலால் ஈர்த்திருக்கிறார். இவரிடம் உள்ள சிறப்பு, தான் பேச நினைக்கும் அனைத்தையும் பாடலாகவே பாடிக் காட்டுவது ஆகும். இவரின் திறமை மேலும் வளர பெரியார் பிஞ்சுகளின் சார்பில் வாழ்த்துவோம்!

22
இவற்றை ருசிப்போம்!இவற்றை ருசிப்போம்!3rd January 2019
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!3rd January 2019தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

மற்ற படைப்புகள்

2019_jun_v11
ஜனவரி 2019
27th June 2019 by ஆசிரியர்

MY MOTHER!

Read More
2019_jan_v9
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

மன்னிச்சூ…

Read More
2019_jan_v6
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2019_jan_v52
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்

Read More
2019_jan_v58
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

களை கட்டிய காலை நிகழ்ச்சி

Read More
2019_jan_v8
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

அழகிய பென்சில் கிரீடம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p