• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

களஞ்சியம்

2019_jan_v48
ஜனவரி 2019

தங்க மங்கை மேரி கோம்

இந்தியாவின் மேரிகோம் 48 கிலோ எடைப் பிரிவில் உலக குத்துச் சண்டை வாகையர் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார். 35 வயதாகும் மேரிகோம் தனது 18ஆவது வயதில் சர்வதேச குத்துச்சண்டையில் களமிறங்கினார். முதலில் அதே ஆண்டில் நடந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்ற, பின் 2002, 2005, 2006, 2008, 2010 ஆகிய ஆண்டுகளில் உலக வாகையர் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். நவம்பரில் நடைபெற்ற மகளிர் உலக குத்துச்சண்டை வாகையர் போட்டியில் பங்கேற்று ஆறாவது முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தார். 2020இல் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு பயணித்துக் கொண்டிருக்கும் மேரிகோமின் வெற்றி வாசகம் மேடையில் ஏறிவிட்டால் எதைப் பற்றியும் கவலைப்-படுவதில்லை என்பதாகும்.

பாட நூல்கள் இணைய தளத்தில்

தமிழ்நாட்டில் புதிய பாடத் திட்டத்தின் அடிப்படையில் உள்ள பாடநூல்களை அப்போதும் படிப்பதற்கு வசதியாக அவை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்திலும் (www.tnscert.org) வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் மாணவர்களும் இந்த இணைய தளத்தை பயன்படுத்தி அதிக பயன் பெறலாமே! கையடக்க பாடப் புத்தகமாய் எல்லோருக்கும் பயன்படும்.

வாள் வீச்சுப் போட்டியில் தமிழ்ப் பெண் சாதனை

காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டி ஆஸ்திரேலிய தலைநகர் கான்பராவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் மகளிர் சேபர் பிரிவு இறுதிச் சுற்றில் இந்தியாவின் பவானி தேவி, இங்கிலாந்தின் எமிலியை 15_12 என்கிற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார். 44 வருட காமன்வெல்த் வாள் வீச்சுத் தொடரில் ஓர் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். சென்னையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான பவானி தேவி, கடந்த ஆண்டு உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் முதல் பெண் அதிபர்

எத்தியோப்பியாவின் முதல் பெண் அதிபராக நியமிக்கப்பட்டிருக்கிறார் சாஹ்லே – வொர்க் செவதே. ஆப்பிரிக்கக் கண்டத்தில் அதிபராகப் பதவியேற்கவிருக்கும் முதல் பெண் அதிபர் இவரே. பாலின சமத்துவக் கொள்கைகளில் அதிக நம்பிக்கையுடைய எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மத்தின் 20 நபர் கேபினட்டில் பாதிப்பேர் பெண்கள்தாம். இந்தப் பிரதமர் _ அதிபர் கூட்டணி உலக நாடுகளின் மொத்த வரவேற்பையும் பெற்றிருக்கிறது. அதிபர் பதவிக்கு மட்டுமல்ல, இதற்கு முன்பாக ஆப்பிரிக்காவுக்கான ஐ.நா.வின் சிறப்புப் பிரதிநிதியாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்துக்கான ஐ.நா. அலுவலகத் தலைமையாகவும் தேர்வான  முதல் பெண்ணும் சாஹ்லேதான். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

27
இவற்றை ருசிப்போம்!இவற்றை ருசிப்போம்!3rd January 2019
தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!3rd January 2019தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

மற்ற படைப்புகள்

2019_jan_v56
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_jan_v20
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

வலிமை

Read More
2019_jan_v43
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

தமிழ்ப் புத்தாண்டு அனைவருக்கும் ஆங்கில – தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்!

Read More
2019_jan_v52
ஜனவரி 2019
3rd January 2019 by ஆசிரியர்

நமக்கான விழாக்களும், நாசகார பண்டிகைகளும்

Read More
2019_jan_v4
ஜனவரி 2019
31st December 2018 by ஆசிரியர்

மேழித் திருநாள்!

Read More
2019_sep_v10
ஜனவரி 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

யாவும் ஆசான்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p