• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெருமையுரு!

2019_feb_v1
பிப்ரவரி 2019

பிப்ரவரி 21 – உலகத் தாய்மொழி நாள்

தவறே யின்றித் தாய்மொழியைத்

தம்பி முதலில் கற்றிடுவாய்;

அவமா னங்கள் இதிலில்லை;

அயலார் மொழியும் இருக்கட்டும்;

 

தட்டு நிறைய இனிப்பெல்லாம்

தம்பி சுவைக்கும் உண்மைதான்;

பட்டுத் தாயின் கைபட்ட

பழைய சோற்றின் சுவைவருமோ?

 

தமிழ்த்தாய் மொழியில் கற்றுணர்ந்தே

தரையில் உயர்ந்தார் கலாமய்யா;

தரணியில் உயர்ந்தோர் பலருண்டு;

அமிழ்தை விஞ்சும் தமிழ்மொழியே

அரவ ணைக்கும் தாய்மடியாம்!

 

அவர வர்தம் சிந்தனைகள்

ஆக்கம் பெற்றே அறிவுயர

அவர வர்தம் தாய்மொழியில்

அனைத்தும் கற்றல் உயர்வாகும்!

 

தமிழே உலகில் மூத்தமொழி

தரையில் முதலாம் அன்னைமொழி

தமிழ்த்தாய் மகனாய்ப் பிறந்ததற்காய்த்

தம்பி நீயூம் பெருமையுறு!

கே.பி.பத்மநாபன், கோவை

17
களை கட்டிய காலை நிகழ்ச்சிகளை கட்டிய காலை நிகழ்ச்சி3rd January 2019
மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார்1st February 2019மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார்

மற்ற படைப்புகள்

பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

காலப் பயணம் செய்யலாமா?

Read More
2019_feb_Page-20
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

தொண்டறம்

Read More
2019_feb_Page-28
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா?

Read More
2019_feb_IMG-20190123-WA0217_1
பிப்ரவரி 2019
1st February 2019 by ஆசிரியர்

மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார்

Read More
2019_feb_Page-21
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

Read More
2019_feb_v12
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

உழைப்பு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p