• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

மலேசியக் குழந்தைகள் மத்தியில் பயணிக்கும் பெரியார்

2019_feb_IMG-20190123-WA0217_1
பிப்ரவரி 2019

மலேசிய நாட்டின் பல்வேறு ஊர்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பெரியார் பிஞ்சு இதழ்கள் மற்றும் பெரியார் கட்டுரைகள் அடங்கிய பாரதிதாசன் நூல்கள் கடந்த ஜனவரி மாதத்தில் வழங்கப்பட்டன.

தெலோக் டத்தோ, சுங்கேய் சீடு, சுங்கேய் சோ, மன்டின், தெலோக் மெர்பாவு, தமிழ்ப் பள்ளிகளுக்கு பெரியார் பெருந்தொண்டர்கள் கோ. ஆடையார், இர. பெரியசாமி, நடராசன், திரு.இரவி ஆகியோர் நூல்களை வழங்கினர். திராவிட இயக்கப் பணியாளர், தோட்டத் தொழில் ஆலோசகர் மு.கோவிந்தசாமி அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. பெரியார் மற்றும் டாக்டர் கி.வீரமணியின் சமூக பணிகள் குறித்து அவர் விளக்க உரை நிகழ்த்தினார்.

21
பெருமையுரு!பெருமையுரு!1st February 2019
டயோ – தியோ1st February 2019

மற்ற படைப்புகள்

பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

காலப் பயணம் செய்யலாமா?

Read More
2019_feb_v10
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2019_feb_Page-20
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

தொண்டறம்

Read More
2019_feb_scan0025-copy
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

இருளில் ஒளிரும் தூக்கணாங்குருவிக் கூடு

Read More
2019_feb_IMG_9368
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

வரலாற்றில் பேசப்படும் பெரியார் பிஞ்சுகள் மாநாடு

Read More
2019_feb_v13
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p