• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குதிக்கும் டால்பின்

2019_feb_v9
பிப்ரவரி 2019

செய்து அசத்துவோம்

வாசன்

1.     3X5 இன்ச் அளவுள்ள இரண்டு அட்டைகளை எடுத்துக்கொண்டு இரண்டையும் பசை தடவி ஒட்டிக் கொள்ளவும்.

2.     பிறகு படம் 1, 2இல் உள்ளது போல முன்புறம் ஒரு டால்பினையும், பின்புறம் ஒரு நீள்வட்ட வளையத்தையும் வரைந்துகொள்ளவும்.

3.     படம் 3இல் உள்ளதுபோல அட்டையில் இடது, வலது பக்க ஓரங்களில் சிறு துளைகள் போட்டு அதில் சிறிதளவு தடிமனான நூலை தனித்தனியாக முடிச்சுப் போட்டுக் கொள்ளவும்.

4.     படம் 4இல் உள்ளதுபோல முடிச்சை நடுவிரல்களில் மாட்டிக் கொண்டு பெருவிரல், சுட்டு விரலால் அட்டையை முடிந்தவரை முறுக்கவும்.

5.     முறுக்கிய பிறகு படம் 5இல் உள்ளதுபோல இடது, வலதுபுறமாக இழுக்கவும். இப்போது அட்டை சுற்றத் தொடங்கும். இதனால் டால்பின் நீள்வட்ட வளையத்தில் வழியே குதிப்பது போல தெரியும்.

இது பார்க்க பரவசமூட்டுவதாக இருக்கும்.

செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!

25
டயோ – தியோ1st February 2019
பெரியாரின் விவாதத்திறமை2nd February 2019பெரியாரின் விவாதத்திறமை

மற்ற படைப்புகள்

2019_feb_scan0020-copy
பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

பெரியாரின் விவாதத்திறமை

Read More
2019_feb_v14
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2019_feb_712px-New_Zealand_relief_map
பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

நியூசிலாந்து

Read More
2019_feb_ifly-singapore-indoor-diving-experience-sentosa-2015
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

சாதனை செய்வது கடினமா?

Read More
கதை கேளு கதை கேளுபிப்ரவரி 2019
1st February 2019 by விழியன்

டயோ – தியோ

Read More
2019_feb_v1
பிப்ரவரி 2019
1st February 2019 by ஆசிரியர்

பெருமையுரு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p