• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி!

பிப்ரவரி 2019

வீட்டுக் குள்ளே நட்சத்திரம்

கண் சிமிட்டுது – அது

விண்வெளியில் இருந்து இங்கே

எப்போ வந்தது?

 

பறந்து பறந்து அறைமுழுக்க

வெளிச்சம் காட்டுது – அதைப்

பார்க்கும் கண்கள் அதிசயத்தில்

அகல விரியுது!

 

எட்டிப் பிடிக்க முயலும்போது

தப்பி ஓடுது – நான்

சற்றுநேரம் உற்றுப் பார்த்தால்

கணத்தில் மறையுது!

 

வண்ண விளக்கைக் கையில் ஏந்தி

என்ன தேடுது? – அதை

அறிந்து நானும் உதவிசெய்ய

ஆவல் பெருகுது!

மு.நடராசன், புதுச்சேரி

20
சாதனை செய்வது கடினமா?சாதனை செய்வது கடினமா?6th February 2019
சின்னச் சிறகு சிட்டுக் குருவி!28th February 2019சின்னச் சிறகு சிட்டுக் குருவி!

மற்ற படைப்புகள்

2019_feb_v7
பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

சின்னக்கை சித்திரம்

Read More
கதை கேளு கதை கேளுபிப்ரவரி 2019
1st February 2019 by விழியன்

டயோ – தியோ

Read More
2019_feb_v14
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2019_feb_Page-28
பிப்ரவரி 2019
6th February 2019 by ஆசிரியர்

’அந்தணர்’ என்றால் ஆரியப் பார்ப்பனரா?

Read More
2019_feb_v12
பிப்ரவரி 2019
5th February 2019 by ஆசிரியர்

உழைப்பு

Read More
பிப்ரவரி 2019
2nd February 2019 by ஆசிரியர்

காலப் பயணம் செய்யலாமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p