• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சின்னச் சிறகு சிட்டுக் குருவி!

2019_mar_v3
மார்ச் 2019

மு.நடராசன், புதுச்சேரி

சின்னச்சிறகை விரித்து நன்றாய்

சிட்டுக் குருவி பறக்குது!

கீசுக் கீச்செனத் சத்தமிட்டே

கிழக்கு நோக்கிச் செல்லுது!

 

பசுமை மிக்க வயல்வெளியைப்

பார்த்து இறங்கி வந்தது!

பழுத்த நெற் கதிரினைப்

பறித்துக் கொறித்துத் தின்றது!

 

சுற்றும்முற்றும் பார்த்து அலகால்

வைக்கோல் கொஞ்சம் எடுத்தது!

எங்கள் வீட்டில் நுழைந்தது

எளிதாய்க் கூட்டை அமைத்தது!

எட்டுத் திசையும் பறந்த

சிட்டுக் குருவி வந்தது!

உள்ளம் மகிழ்ந்த அன்னை

உணவிட குருவியும் தின்றது!

 

சிறுவர் நாங்கள் ரசிக்கவே

சிட்டுக் குருவி பாடுது!

இனிமை நெஞ்சில் பரவுது

இதயம் நன்றி சொல்லுது!

18
விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி!6th February 2019
ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?28th February 2019ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?

மற்ற படைப்புகள்

2019_mar_v14
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

சிறப்பு

Read More
2019_mar_v34
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

அழகிய பென்சில் ஸ்டேண்ட்

Read More
2019_mar_IMG-20190125-WA0036
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து… புளோடாவுக்கு!!

Read More
2019_mar_v29
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

பூ மட்டுமா?

Read More
2019_mar_123
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

உலக நாடுகள்

Read More
2019_mar_v23
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p