• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

அழகிய பென்சில் ஸ்டேண்ட்

2019_mar_v34
மார்ச் 2019

செய்து அசத்துவோம்

வாசன்

தேவையான பொருட்கள்:

பல வண்ணத்தினாலான அய்ஸ்கிரீம் குச்சிகள், ஒரு சிறிய அட்டைப் பெட்டி, பசை, பெவிக்கால், ரப்பர் பேண்ட் இரண்டு, நான்கு வண்ண மணிகள்.

1. சிறிய அட்டைப் பெட்டியை எடுத்துக் கொள்ளவும்.

2. அய்ஸ்கிரீம் குச்சிகள் மீது பசையைத் தடவி படம்_2இல் உள்ளதுபோல அட்டைப்பெட்டியின் வெளிப்புறத்தில் ஒட்டவும்.

3. மறுபக்கத்திலும் ஒட்டவும். அதன்படியே நான்கு புறமும் ஒட்டவும்.

4. ஒட்டிய பிறகு படம்_4இல் உள்ளதுபோல ரப்பர் பேண்டை மாட்டவும்.

5.பிறகு படம் 5_இல் உள்ளதுபோல மணிகளில் பெவிக்காலை தடவி அட்டைப் பெட்டியின் நான்கு மூலைகளிலும் ஒட்டவும். இப்போது அழகிய பென், பென்சில் ஸ்டேண்ட் ரெடி.

செய்து அசத்துங்கள் பிஞ்சுகளே!

25
சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்சைமனுக்கு கிடைத்த விண் வீழ்கல்1st March 2019
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!1st March 2019ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!

மற்ற படைப்புகள்

2019_mar_v7
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_mar_v31
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2019_mar_v4
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (1920-2019) தொடங்கும் மார்ச் 10-ஆம் தேதி முதல் விடுதலை நாளேட்டில்…

Read More
2019_mar_141409586216_News_NewsRevision_10011
மார்ச் 2019
28th February 2019 by ஆசிரியர்

ஜாதியில்லா அரசு ஜாதியைக் கேட்பது தவறா?

Read More
2019_mar_Moondru-peigalum
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

மூன்று பேய்களும் அய்ந்து நோய்களும்

Read More
2019_mar_v18
மார்ச் 2019
1st March 2019 by ஆசிரியர்

திராவிடத் தந்தை மருத்துவர் நி.நடேசனார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p