• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விடுமுறைக்கு எங்கே?

2019_apr_v3
ஏப்ரல் 2019

ஆண்டுத் தேர்வு முடிந்தது

அடுத்து விடுமுறை வந்தது

எங்கே செல்லப் போகிறாய்

என்றே பெற்றோர் கேட்டனர்!

 

பசுமை போர்த்திய வயல்களும்

பரந்த ஏரி குளங்களும்

வண்ணப் பறவை இனங்களும்

வாழும் இடத்திற்குச் செல்கிறேன்.

 

உறவு நிறைந்த வீட்டையே

ஊரில் காணப் போகிறேன்

அன்பு பாசம் கருணையை

அங்கே கற்கப் போகிறேன்.

 

தாத்தா பாட்டி சித்தப்பா

சித்தி அத்தை மாமாவும்

பெரிய தந்தை தாயுடனே

பேரப் பிள்ளைகள் நாங்களுமே

 

ஒருவ ரோடு ஒருவராய்

ஒன்றாய்க் கூடி வாழுமோர்

அனுபவம் அதை உணரணும்

அங்கு தங்கி மகிழணும்!

-மு.நடராசன்

24
ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!ஞாயிறு போன்று ஒளிர்ந்திடு!1st March 2019
பெரியாரும் பெண் விடுதலையும்1st April 2019பெரியாரும் பெண் விடுதலையும்

மற்ற படைப்புகள்

2019_apr_Page-14-16
ஏப்ரல் 2019கதை கேளு கதை கேளு
3rd April 2019 by விழியன்

அலாமியும் அதிசய பறவைகளும்

Read More
2019_apr_IMG-20190319-WA0088
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!! – 2

Read More
2019_apr_Senegal
ஏப்ரல் 2019
2nd April 2019 by ஆசிரியர்

செனகல்

Read More
2019_apr_v11
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

அடிமை முறையை ஒழித்த ஆபிரகாம் லிங்கன்

Read More
2019_apr_Periyarum-Penviduthalaiyum
ஏப்ரல் 2019
1st April 2019 by ஆசிரியர்

பெரியாரும் பெண் விடுதலையும்

Read More
2019_apr_v8
ஏப்ரல் 2019
3rd April 2019 by ஆசிரியர்

கடன்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p