• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

2019_may_a3
மே 2019

தீப்பெட்டிப் படகு

வாசன்


தேவையான பொருட்கள்:

ஒரு காலியான தீப்பெட்டி, இரண்டு தீக்குச்சிகள், ஒரு ரப்பர் பேண்ட், ஒரு சிறிய மரத்துண்டு மற்றும் தண்ணீர் நிரப்பிய அகலமான பாத்திரம்.

செய்முறை:

1.            படம் 1இல் காட்டியுள்ளது போல தீப்பெட்டியின் இருபுறமும் தீக்குச்சிகளை சொருகவும்.

2.            படம் 2இல் உள்ளதுபோல இரண்டு குச்சிகளுக்கும் இடையே ரப்பர் பேண்டை மாட்டவும்.

3.            படம் 3இல் உள்ளதுபோல ரப்பர் பேண்களுக்கு நடுவே சிறிய மரத்துண்டை சொருகவும். (இந்த மரத்துண்டுதான் நமது படகின் துடுப்பு).

4.            படம் 4இல் உள்ளதுபோல மரத்துண்டை முறுக்கிக் கொள்ளவும்.

5.            படம் 5இல் உள்ளதுபோல நீரில் அந்தத் தீப்பெட்டியை வைத்து முறுக்கியுள்ள மரத்துண்டை விட்டுவிடவும். இப்போது மரத்துண்டு சுற்றத் தொடங்கும். அப்போது தீப்பெட்டி படகு போல நகரும்.

பார்ப்பதற்கு விசைப்படகு செல்வதுபோல தோன்றும்.

மகிழ்ச்சி தானே பிஞ்சுகளே!

செய்து அசத்துங்கள்.

22
உலகம் நம் குடும்பம்உலகம் நம் குடும்பம்25th April 2019
பிஞ்சு வாசகர் கடிதம்25th April 2019பிஞ்சு வாசகர் கடிதம்

மற்ற படைப்புகள்

2019_may_a7
மே 2019
26th April 2019 by ஆசிரியர்

விண்ணை நோக்கி – ’மணியம்மையார் சாட்’

Read More
2019_may_WhatsApp-Image-2019-04-20-at-3.12.35-PM
மே 2019
27th April 2019 by ஆசிரியர்

வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!!

Read More
2019_may_v6
மே 2019
27th April 2019 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி

Read More
2019_may_a16
மே 2019
29th April 2019 by விழியன்

பழுப்பு மரத்தில் சிக்கிய புப்பா

Read More
2019_may_a12
மே 2019
27th April 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்

Read More
2019_may_a4
மே 2019
25th April 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p