• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புதிய பாடம்!

2019_jun_v3
ஜூன் 2019

வெயிலின் வெப்பம் குறைஞ்சிடுச்சு
விடுப்பும் கூட முடிஞ்சிடுச்சு
பயிலும் பள்ளி திறந்திடுச்சு
பாடம் புதிதாய் ஆயிடுச்சு!

புதிய ஆசான் வந்தாச்சு
புதிய பாடம் எடுத்தாச்சு
அதிக நேரம் படித்தால்தான்
ஆகும் வெற்றி என்றாச்சு!

வீட்டுப் பாடம் செய்கின்ற
வேளை எல்லாம் வந்தாச்சு
பாட்டும் கூத்தும் சற்றொதுக்கிப்
படிக்கும் நேரம் வந்தாச்சு!

தூங்கும் நேரம் குறைஞ்சாச்சு
துள்ளும் ஆட்டம் குறைஞ்சாச்சு
ஓங்கி உயர வாழ்ந்திடவே
உழைக்கும் நேரம் வந்தாச்சு!

பழைய நண்பர் இருந்தாலும்
புதிய நட்பும் சேர்ந்தாச்சு
விழைந்து கூட்டாய்ப் படித்திட்டால்
வெற்றி கிட்டும் என்றாச்சு!

வருடந் தோறும் புதுப்பாடம்
வளர்த்தும் வாழ்க்கை நெறிப்பாடம்!
அருமை யான பகுத்தறிவால்
ஆளும் நேரம் வந்தாச்சு!

கே.பி.பத்மநாபன், கோவை

26
இசைப்போம் வாரீர்! - தமிழுக்கு அமுதென்று பேர்இசைப்போம் வாரீர்! - தமிழுக்கு அமுதென்று பேர்28th May 2019
பிஞ்சு & பிஞ்சு28th May 2019பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2019_may_a32
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் : சுடோகு

Read More
2019_jun_a10
ஜூன் 2019
28th May 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_may_a47
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் !

Read More
2019_jun_a16
ஜூன் 2019
29th May 2019 by ஆசிரியர்

பெரியார் பிஞ்சு 2019-2020 கால அட்டவணை

Read More
2019_jun_a20
ஜூன் 2019
29th May 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் : தென் ஆப்பிரிக்கா( South Africa)

Read More
2019_jun_a5
ஜூன் 2019
28th May 2019 by ஆசிரியர்

படக்கதை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p