• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வாங்க ‘விடுதலை’ தாத்தா!

2019_jun_v4
ஜூன் 2019

வாங்க வாங்க

விடுதலை தாத்தா!

வாங்க, வாங்க!

வாங்கி வந்தோம் ஒரு மாலை

வாங்கிக் கொள்வீர்

எங்கள் தாத்தா!

 

எண்பத்தைந்து வயதிலுமே

எப்படி ஜோரா நடக்கிறீங்க…!

எதிர்த்து வரும் ஆரியத்தை

எப்படி ஜோரா மடக்கிறீங்க…!

– வாங்க வாங்க…

உங்கள் பேனா அணுகுண்டு

ஊரைத் திருத்தும் பேருண்டு – ஜாதி

வெறிக் கூட்டத்துக்கோ

வீசி எறியும் வெடிகுண்டு!

– வாங்க வாங்க…

உங்கள் பேனா எரியீட்டி

எங்களுக்கோ வழிகாட்டி – உயிரைக்

குடிக்கும் மதங்களுக்கோ

சீறிப்பாயும் குத்தீட்டி!

– வாங்க வாங்க…

தென்றலாகவும் வீசுகின்றீர் – வாழ்வியல்

சிந்தனைத் தேனையும் தருகின்றீர்

தீப்பந்தாகவும் மாறுகின்றீர் – தீய

சழக்குகளை பொசுக்குகின்றீர்

– வாங்க வாங்க…

வீட்டுக்கு வீடு

நீ வந்தால்

விளக்கு வெளிச்சம்

தேவையில்லை!

நாட்டுக்கெல்லாம்

தெரு விளக்கு

பாட்டன் நீதான்

விடுதலையே!

– கவிஞர் கலி.பூங்குன்றன்

23
கொஞ்சம் கற்போம்...கொஞ்சம் கற்போம்...30th May 2019
சின்னச் சின்னக் கதைகள்30th May 2019சின்னச் சின்னக் கதைகள்

மற்ற படைப்புகள்

2019_may_a44
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

புதைப்படிமவியலில் ஆர்வம் கொண்ட ஆறாம் வகுப்புச் சிறுமி

Read More
2019_jun_a9
ஜூன் 2019
28th May 2019 by ஆசிரியர்

தெரிந்து கொள்வோம்

Read More
2019_jun_a12
கதை கேளு கதை கேளுஜூன் 2019
28th May 2019 by விழியன்

சோனனுக்கு வந்த சோதனை

Read More
2019_jun_a3
ஜூன் 2019பழகுமுகாம்
28th May 2019 by ஆசிரியர்

பழகு முகாம் – 2019

Read More
2019_jun_a14
ஜூன் 2019
29th May 2019 by ஆசிரியர்

பண்பாட்டுப் பகிர்வு! – வாலாஜாவிலிருந்து.. புளோரிடாவுக்கு!!

Read More
2019_may_a32
ஜூன் 2019
30th May 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் : சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p