• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

புவியை ஆளலாம்!

2019_jul_v3
ஜூலை 2019

காலை மாலை வேளைகளில்

நடை நடக்கலாம்!

காற்று வாங்கி கடற்கரையில்

களைப்பைப் போக்கலாம்!

நூலகத்தை நாடிப் படித்து

அறிவில் உயரலாம்!

நுண்ணறிவு வளர்ச்சியிலே

மேன்மை அடையலாம்!

வேளையோடு* எதையும் செய்தால்

வெற்றியடையலாம்!

காலத்தோடு கடமை செய்தால்

தலைவராகலாம்!

பொதுநலமே கொள்கையென்றால்

புரட்சி நடக்கலாம்!

புதிய விடியல் எழுச்சியிலே

புவியை ஆளலாம்!

மு.பாலசுப்பிரமணியன், புதுச்சேரி

26
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்26th June 2019
உயர்வு26th June 2019உயர்வு

மற்ற படைப்புகள்

2019_jul_v5
கட்டுரைஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

சாணி தெளிக்கவில்லையானால் மூதேவி நுழைவாளா?

Read More
2019_jul_a32
சுடோகுஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் : சுடோகு

Read More
2019_jul_a12
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை

Read More
2019_jul_a6
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம்

Read More
2019_jul_a25
ஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

கொம்பு முளைச்சிருக்கா?

Read More
2019_jul_a1
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

உயர்வு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p