• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

ஜூலை 2019

ஜூன் 2019 இதழிலும், ‘ஆங்கிலச் சுவை அறிவோம்’ கட்டுரையில் பக்கம் 12இல் ‘அவன் மலேசியாவில் இருந்து வந்தான்’’ என்பது, “She came from Malaysia” என்று அச்சாகியிருக்கிறது.  அது“He came from Malaysia” என்றும்,

பக்கம் 27 ‘பிஞ்சு & பிஞ்சு’ பக்கத்தில், இரகுநாதத்தரை என்றிருப்பது, ‘இரகுநாதத்துரை  என்றும் இருக்க வேண்டும்.

பிப்ரவரி 2019 ‘பெரியார் பிஞ்சு’ இதழில் ‘விளக்கு ஏந்திய விட்டில் பூச்சி’ என்ற தலைப்பில் கவிதை ஒன்று வெளியாகியிருந்தது. விட்டில் பூச்சி எப்படி விளக்கு ஏந்தும்? விளக்கு வெளிச்சத்தில் மோதி மாளும் என்றுதான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மின்மினிப் பூச்சி தான் ஒளிதரும்.

தளவை இளங்குமரன்

காலத்தைக் கணிப்பது எப்படி?

எழுதியர்: விஜயபாஸ்கர்விஜய்

கடந்த ஜூன் 2019 பெரியார் பிஞ்சு இதழில், வாட்ஸ்அப்பில் வந்திருந்த ‘காலத்தைக் கணிப்பது எப்படி?’ என்ற கட்டுரையை முகநூலில் எழுதியவர் _ தோழர் விஜயபாஸ்கர்விஜய் அவர்களாவார். முகநூல், வாட்ஸ்அப் போன்ற ஊடகங்களில் எழுதியவரின் பெயரை மறைத்துவிட்டு கருத்துகளைப் பகிரும் பழக்கத்தை விட்டொழித்து பெயருடன் பகிர்வோம்! படைப்பாளருக்குரிய மரியாதை சேர்ப்போம்! மேற்சுட்டிய கட்டுரையை எழுதியவர் யாரெனக் கண்டு சொல்ல நாம் விடுத்த வேண்டுகோளை ஏற்று சுட்டிக்காட்டிய தோழர்களுக்கும் நன்றி!

– பொறுப்பாசிரியர்.

28
உயர்வுஉயர்வு26th June 2019
நூல் அறிமுகம்26th June 2019நூல் அறிமுகம்

மற்ற படைப்புகள்

2019_jul_v13
கதை கேளு கதை கேளுஜூலை 2019
27th June 2019 by விழியன்

யாச்சியின் குமிழி ஆசை

Read More
2019_jul_a29
ஜூலை 2019பொது அறிவு
27th June 2019 by ஆசிரியர்

உயிரிழந்துகொண்டு இருக்கும் பெருங்கடல்கள்

Read More
2019_jul_a15
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

உலக நாடுகள் : நைஜீரியா

Read More
2019_jul_a34
ஜூலை 2019பிஞ்சுகள் பக்கம்
27th June 2019 by ஆசிரியர்

சாதனை : உசேன் போல்ட் ஆகணும்!

Read More
ஜூலை 2019
26th June 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

Read More
2019_jul_a32
சுடோகுஜூலை 2019
27th June 2019 by ஆசிரியர்

கணிதப் புதிர் : சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p