• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் பாடல்! – சோர்வு கூடாதே!

2019_aug_v3
ஆகஸ்ட் 2019பாடல்கள்

சோர்ந்து நீயும் இருந்துவிடாதே

சோம்பல்தான் வளரும் – உன்னைச்

சார்ந்து இருக்கும் நண்பருக்கென்றும்

சங்கடமே விளையும்.

மேகம் வானில் சோர்ந்து நின்றால்

மழைதான் பொழிந்திடுமா? – நல்ல

யோகம் வரட்டும் என்றே இருந்தால்

உயர்வு எட்டிடுமா?

முயற்சி செய்தால் வாழ்வில் எவரும்

முன்னே சென்றிடலாம் – மறுத்து

அயற்சி கொண்டால் புகழை இழப்பர்

அன்றே சொல்லிடலாம்.

பாயும் நீரின் சுறுசுறுப்பால் தான்

பயிர்கள் செழித்திருக்கு – இங்கு

நீயும் நானும் சுறுசுறுப்பானால்

நிச்சயம் ஜெயித்திடலாம்!

– அருப்புக்கோட்டை செல்வம்

32
”இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?””இந்தக் குறளுக்கு என்ன சிறப்பு?”27th June 2019
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி31st July 2019அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி

மற்ற படைப்புகள்

1
பாடல்கள்
5th March 2024 by ஆசிரியர்

இயற்க்கையைக் காப்போம்!

Read More
13
செப்டம்பர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
9th September 2023 by டாக்டர் பெரு.மதியழகன்

தகைசால் தமிழர் தலைவர் வாழியவே !

Read More
1
2024செப்டம்பர் 2024பாடல்கள்
2nd September 2024 by - ஆ.ச.மாரியப்பன்

சிறுவர் பாடல்: தோப்பு மரங்கள்

Read More
2020_feb_a13
பாடல்கள்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! : கொலைவாளினை எடடா!

Read More
2020_jan_v5
ஜனவரி-2020பாடல்கள்
26th December 2019 by ஆசிரியர்

பொங்கல் விழா !

Read More
2021_oct_v31
நவம்பர் 2021பாடல்கள்
28th October 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஆடு மயிலே பாடு குயிலே அறிவு பிறந்தது ஈரோடென்று

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p