• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அழகிய பறவைகள் வீடு

2019_aug_v10
அறிவியல்ஆகஸ்ட் 2019

வாசன்

தேவையான பொருள்கள்:

1.            ஒரு நீள் வடிவ அட்டைப்பெட்டி,

2.            செவ்வக வடிவத்தில் தங்களுக்குப் பிடித்தமான நிறத்திலான இரண்டு அட்டைகள்,

3.            பசை,

4.            வெட்டுக் கத்தி.

செய்முறை:

1.            முதலில் நீள்வடிவ அட்டைப் பெட்டியை எடுத்து மேல் பக்கத்து நான்கு மூடிகளையும் நீக்கி விடவும்.

2.            பிறகு படம் 3 இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை வெட்டுக்கத்தியால் வெட்டி எறிந்து விடவும்.

3.            இப்பொழுது படம் 5 இல் காட்டியபடி கதவுக்கான கோட்டை வரைந்துகொள்ளவும்.

4.            பின்பு படம் 6 இல் காட்டியபடி கதவுக்கான கோட்டில் கோடிட்ட இடங்களை மேல், கீழ் மற்றும் நடு ஆகிய மூன்றையும் வெட்டிக் கொள்ளவும்.

5.            பின்பு படம் 7 இல் காட்டியபடி கதவுகளை திறந்துகொள்ளவும்.

6.            பிறகு செவ்வக வடிவ அட்டையில் ஒன்றை எடுத்து, படம் 8இல் காட்டியபடி சரி பாதியாகப் பிரித்து, கூரைக்காக கூம்பு வடிவத்தில் மடக்கிக் கொள்ளவும்.

7.            அதை எடுத்து, பசை கொண்டு தடவி வீட்டின் மேல்புறத்தில் ஒட்டிக்கொள்ளவும்.

8.            மீண்டும் மற்றொரு செவ்வக அட்டையை எடுத்து படம் 10இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை மேல்புறமாக சிறிது மடித்து விட்டுக் கொள்ளவும்.

9.            கடைசியாக அந்த அட்டையின் மீது வீட்டை எடுத்து வைத்து பசை கொண்டு ஒட்டவும்.

இப்பொழுது உங்களுக்கு ஓர் அருமையான பறவை வீடு கிடைத்துவிடும். அதை கயிற்றில் கட்டி தொங்க விடவும்.

சிறிய கிண்ணங்களில் பறவைக்கான தானியங்களை வைத்து அந்த வீட்டினுள் வைத்தால் பறவைகள் விரும்பி வந்து உண்ணும். பார்த்து மகிழலாமே!

20
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலிஅறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி31st July 2019
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!1st August 2019எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

3
அறிவியல்பிஞ்சு 2025பிப்ரவரி 2025
3rd February 2025 by ஆசிரியர்

அறிவின் விரிவு – அறுவை சிகிச்சையில் ஒரு புரட்சி DIGITAL TWIN ORGAN

Read More
2019_aug_a8
ஆகஸ்ட் 2019பழகுமுகாம்பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

அறிவுச் சேட்டைகளின் கோட்டை! பழகு முகாம்!

Read More
11
2024அறிவியல்ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024
5th August 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 19 : எறும்பு சாரை

Read More
17
அறிவியல்பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by `சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம்

அறிவின் விரிவு – AI Vs மனிதன்

Read More
2023_may_4
அறிவியல்மே 2023
3rd May 2023 by ஆசிரியர்

அறிவியல்: ஏன் எண்களைத் தலைக்கீழா வரிசைப்படுத்தியிருக்காங்க?

Read More
2023_april_22
அறிவியல்ஏப்ரல் 2023
5th April 2023 by ஆசிரியர்

அறிவியல் :”ஃபேனைப் பன்னெட்டுல வைங்க”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p