• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” – ‘கால’ அட்டவணை! – 5

2019_aug_v11
ஆகஸ்ட் 2019இலக்கணம்

கே.பாண்டுரங்கன்

கடந்த இதழில் Tense பற்றிப் படித்தோம். உங்களுக்கு (சுவையுள்ளதாக) பயனுள்ளதாக இருந்திருக்கும் அல்லவா? இன்னும் நன்றாகப் புரிய வேண்டுமானால் கடந்த இதழில் சொன்னபடி அட்டவணையை  உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

அதில் எடுத்துக்காட்டுகளுக்கு கீழேயே அதன் தமிழாக்கம் இருக்கும். சில குறிச்சொற்கள் (Some hint words) அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ளன. நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள தனித்தனி எளிய சூத்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள இந்த அட்டவணையைப் பார்த்துக்கொண்டால் உங்களுக்கு Tense பற்றிய டென்ஷன் இருக்காது… காலம் பற்றிய கவலை இருக்காது!

குறிப்பு: இங்கு ‘ing’ of verb என்று நாம் வழக்கில் குறிப்பிட்டிருப்பது present participle of verb என்பதாகும்.

…மேற்கண்ட எடுத்துக்காட்டுகள் புரிகின்றன அல்லவா?

12 காலங்கள் ஆங்கிலத்தில் எப்படி பயன்படுத்தப்படும் என்பதை நீங்கள் கடினமாகக் கற்றுக் கொள்ளாமல் இதை எளிதாக அட்டவணை மூலம் கற்றுக் கொள்வதில் மகிழ்ச்சியல்லவா?

நாம் கரும்பை அப்படியே விழுங்கி விட முடியாது.

அதை சுத்தம் செய்து, இலைகளை நீக்கி கரும்பின் தேவையில்லாத பகுதிகளை வெட்டிவிட்டு, துண்டு துண்டாக நறுக்கி, பொறுமையாக பல்லால்  கடித்துச் சாப்பிட வேண்டும்தானே?

அதுபோலத்தான் ஆங்கிலத்தையும் ஒவ்வொரு துண்டாகச் சுவைக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக ஆங்கிலத்தை உள்வாங்க முடியும். ஒவ்வொரு துண்டாக (Each Topic) ஆங்கிலத்தை சுவைக்கத் தயார்தானே?

(தொடரும்…)

மன்னிச்சூ…
கடந்த இதழில்
Tenseஇல் வரிசை எண் (11)Future Perfect Tenseக்கு தமிழாக்கமாக எதிர்காலத்தொடர் என்று பிழையாக வந்துவிட்டது!… அது எதிர்கால வினைமுற்று என்று வந்திருக்க வேண்டும். மன்னிக்கவும்! திருத்தி வாசிக்கவும்.

18
கணிதப் புதிர் - சுடோகுகணிதப் புதிர் - சுடோகு1st August 2019
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!1st August 2019விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!

மற்ற படைப்புகள்

2022_feb_v37
இலக்கணம்பிப்ரவரி 2022
5th February 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 30

Read More
2019_aug_a14
ஆகஸ்ட் 2019பிஞ்சுகள் பக்கம்
2nd August 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2019_aug_v11
ஆகஸ்ட் 2019இலக்கணம்
1st August 2019 by ஆசிரியர்

”தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்” – ‘கால’ அட்டவணை! – 5

Read More
2021_sep_v44
இலக்கணம்செப்டம்பர் 2021
3rd September 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 26

Read More
2020_jul_v11
இலக்கணம்ஜூலை 2020
30th July 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) – 15

Read More
2019_jul_a12
ஆகஸ்ட் 2019கதை
31st July 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p