• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கிலி பிடித்தது கிளி ஜோசியருக்கு!

2019_aug_a1
ஆகஸ்ட் 2019கதை

சார், சார்… போற வழியில கொஞ்சம் விட்டுடுங்க…

சரிங்க… என்பதற்குள் அந்த “கிளி ஜோதிடர்” வண்டியில  உட்காந்துட்டார்!

வண்டி நகரத் தொடங்கியதும், “எங்க வரைக்கும் போறீங்க சார்’’ என்றார்! “தெரியலைங்க, மேப் காட்டும் இடத்துக்கு போறேன்’’னு சொன்னேன் …

“எங்கபோறீங்கனு மேப்ல இருக்கும்ல’’னு அவரு எதார்த்தமா சொல்ல, நானும் பதார்த்தமா அத்தாதாதா… கையில வச்சி இருக்கிங்கல்லலல…  கிளி… அதைக் கேட்டு சொல்லுங்கனு சொன்னேன்…

என்ன நினச்சாருனு தெரியல அந்த மனுசன் “சார், சார் வண்டிய நிறுத்துங்கனு சொன்னார்” சரினு சடன்பிரேக்போட்டு நிறுத்துனா…

அவருபாட்டுக்கு வேகமா திரும்பிக்கூட பாக்காம போயிட்டாரு…

இன்னாவா இருக்கும்…?

– அறிவழகன்  சி.எம்.

கமெண்ட்:

“என்னா இருக்கும்?  கிளியை வச்சு எதையும் கண்டுபிடிக்க முடியாதுங்கிறதை சொல்லாம சொல்லிட்டுப்

போயிட்டார்’’

29
பிஞ்சு வீராங்கனை!பிஞ்சு வீராங்கனை!2nd August 2019
UPPER CASE & LOWER CASE2nd August 2019UPPER CASE & LOWER CASE

மற்ற படைப்புகள்

2020_aug_v39
அறிவியல்ஆகஸ்ட் 2020கதை
1st September 2020 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை : வைரஸ்கள் வாழ்கின்றனவா?

Read More
2018_mar_s27
கதை கேளு கதை கேளுமார்ச்
14th March 2018 by - விழியன்

சர்வகடல் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற லோலிமா

Read More
20
கதை
9th March 2024 by பி. இளங்கோ

பறவைகள் அறிவோம் : இருவாச்சி

Read More
2019_aug_v9
ஆகஸ்ட் 2019எண்ணிப்பார் 7 வேறுபாடு
1st August 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
10
கதைசிறார் கதைசெப்டம்பர் 2023பிஞ்சு 2023
8th September 2023 by ஆ.ச

சிறார் கதை : உடைபடும் தடைகள்

Read More
2019_oct_v20
அக்டோபர் 2019கதை
30th September 2019 by ஆசிரியர்

படக்கதை – வாடிய வயிற்றைக் கண்டு வாடிய வள்ளலார்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p