• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தந்தை பெரியார்

2019_jan_v55
செப்டம்பர் 2019பாடல்கள்

ஈரோடு ஈன்றெடுத்த

தலைவரவர்!

ஈடில்லா தியாகத்தில்

இமயமவர்!

மூடநம்பிக்கையை

ஒழித்த முன்னோடி!

முன்னேற்றப் பாதை

காட்டிய கண்ணாடி!

பெண்ணுரிமை பெற

பெரிதும் உழைத்தார்!

தள்ளாத வயதிலும்

தமிழ்நாடெங்கும்

சென்று களைத்தார்!

கோயிலுக்குள் சமஉரிமை

வேண்டும் என்றார்!

போராட்டக் களத்தில்

இறுதிவரை நின்றார்!

சுயமரியாதைத் திருமணத்தைச்

சட்டமாக்கச் செய்தார்!

திராவிடக் கொள்கைகளால்

தமிழர் மனத்தை நெய்தார்!

நலிவடைந்த சமுதாயத்தை

பொலிவுபெற வைத்தவர்!

– அ.உதயபாரதி

—————————————————————————————————

படிபடி தம்பி பெரியாரை…!

படிபடி தம்பி குறள்படி _ நூல்கள்

படிப்பதில் தேடிக் குறள்படி!

படிபடி தம்பி பெரியாரை _ சீர்மிகு

பகுத்தறி வான கருத்துகளை!

படிபடி தம்பி அண்ணாவை _ ஆட்சி

பாடப் புத்தகம் நமக்காகும்

படிபடி தம்பி காமராசரை _ ஏழையர்

படிக்க வைத்தவர் நம்மேதை!

– கவிச்சுடர் அழகுதாசன், கோவை

29
தங்கத் தாத்தா!தங்கத் தாத்தா!26th August 2019
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!26th August 2019விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!

மற்ற படைப்புகள்

2020_nov_v34
பாடல்கள்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தமிழனே இது கேளாய்

Read More
2020_sep_v31
செப்டம்பர் 2020பாடல்கள்
3rd October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஈரோட்டுச் சிங்கமடா..

Read More
2022_mar_p35
பாடல்கள்மார்ச் 2022
3rd March 2022 by ஆசிரியர்

சேமிக்கச் செயல்படுவோம்

Read More
2022_May_5412
பாடல்கள்மே 2022
28th April 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
4
பாடல்கள்பிஞ்சு 2024பிப்ரவரி 2024
7th February 2024 by ஆசிரியர்

வெல் வெல் வெல்!

Read More
36
அக்டோபர் 2024பாடல்கள்பிஞ்சு 2024
4th October 2024 by ஆசிரியர்

நிறைவுடன் வாழ்வாய்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p