• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அலங்கார விளக்குக் கூடு

2019_sep_a11
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

தேவையான பொருள்கள்:

1.            உங்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வண்ணத்திலான சிறிது தடிமனான செவ்வக வடிவ காகிதம்.

2.            காகிதம்.

3.            பென்சில்.

4.            பசை.

செய்முறை:

1.            முதலில் படம் 1இல் காட்டியபடி காகிதத்தின் ஓரத்தில் ஒரு சிறிய துண்டுக் காகிதத்தை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

2.            பிறகு படம் 3இல் காட்டியபடி அதை இடமிருந்து வலமாக மடித்துக் கொள்ளவும்.

3.            பின்பு படம் 4இல் காட்டியபடி வலப்புற ஓரத்தில் பென்சிலால் ஒரு கோடு போட்டுக் கொள்ளவும்.

4.            அதன் பிறகு படம் 5இல் காட்டியபடி இடமிருந்து வலமாகக் கோடுகளை வரைந்து கொண்டு, அதை கத்திரியால் வெட்டிக் கொள்ளவும்.

5.            அதைப் பிரித்து, சுருட்டி படம் 6இல் உள்ளதுபோல ஓரங்களை சிறிய காகிதத் துண்டுகளால் இணைத்து ஒட்டிக் கொள்ளவும்.

6.            பின்பு அதை உள்ளங்கைகளால் சிறிது அழுத்தி விட்டுக்கொள்ளவும்.

8.            பிறகு, ஏற்கெனவே வெட்டித் தனியாக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து இரண்டு புறங்களையும் பசையால் தடவி, படம் 8இல் காட்டியபடி ஒட்டிக் கொள்ளவும்.

இப்பொழுது உங்களுக்கு அழகான ஓர் அலங்கார விளக்குக் கூடு கிடைத்துவிடும்.

பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

27
விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!26th August 2019
எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!26th August 2019எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

மற்ற படைப்புகள்

2020_aug_v34
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : பலிகொடுத்தால் புதையல் கிடைக்குமா?

Read More
2019_oct_v13
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th September 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
25
செப்டம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
4th September 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 7: முக்குளிப்பான்

Read More
2021_feb_v27
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_oct_v38
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
4th October 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

Read More
2023_april_35
ஏப்ரல் 2023பிஞ்சுகள் பக்கம்
5th April 2023 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p