• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2019_sep_a29
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

மேலிருந்து கீழ்:

1.            “ ________ டிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே’’ என்றார் பாவேந்தர்.(4)

2.            “ ________  நாகாக்க’’ _ குறள்.(7)

3.            “ _______ எல்லாம் உடையார்’’ என்றார் வள்ளுவர்.(6)

5.            “வரவு எட்டு ____ செலவு பத்து ____” என்றால் வாழ்க்கை இனிக்காது _ கீழிருந்து மேலாக.(3)

8.            பெண் _ வேறு சொல்.(3)

9.            யாரையும் குறைவாக மதிப்பிட்டு ___ செய்யக் கூடாது.(5)

10.          “அறம், ____, இன்பம்” என தமிழர் வாழ்வைப் பாடினார் திருவள்ளுவர்.(3)

13.          “நீரின்றி அமையாது உலகு” அதற்கு இது பொழிய வேண்டும்.(2)

15.          “ ____ப் பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது”(2)

16.          கால்பந்தில் வீரர்கள் போராடுவது இதைப் போடுவதற்குத்தான்.(2)

இடமிருந்து வலம்:

1.            “ஈரோட்டிலே பிறந்து இன்பத் தமிழகத்தில் அறிவுத் தேரோட்டி வந்தவர்’’ பிறந்த நாள் செப். 17 (4)

3.            செப். 15இல் பிறந்து தமிழகத்திற்கு “தமிழ்நாடு’’ என்று பெயர் சூட்டிய தந்தை பெரியாரின் தலைமகன்…? (3)

4.            ஆகாயம் _ வேறு சொல்.(2)

6.            மீன்பிடிக்க மீனவர்கள் வீசுவார்கள்.(2)

7.            மாவீரர்கள் “ ____ க்கப்படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள்’’(2)

9.            பக்தர்கள் “சாப்பிடாத கல் சாமிக்கு படைப்பார்கள் ___”(4)

10.          “ ___லே பிறந்து ___லே வளர்ந்த புலவர் பெருமானே’’ ஒரு திரைப்பாடல்.(3)

11.          சவூதி அரேபியாவின் நாணயம்.(3)

12.          “ ____ மேகம்’’ சூழ்ந்தால் மழை கொட்டும்(2)

14.          “மனிதர்கள் அனைவரும் ___ “ என்றார் பெரியார் _ (வலமிருந்து இடமாக)(3)

16.          வீரன் _ எதிர்ச்சொல்.(2)

17.          “____  பரவட்டும்’’ என்றார் பேரறிஞர் அண்ணா.(1)

18.          நாசிக்குள் தூசு நுழைந்தால் இது உண்டாகும்.(4)

– பெரியார் குமார்

விடைகளை எழுதி அனுப்புங்கள் பரிசுகளை வெல்லுங்கள்.

26
உலக நாடுகள் : கம்போடியா (CAMBODIA)உலக நாடுகள் : கம்போடியா (CAMBODIA)26th August 2019
யாவும் ஆசான்!26th August 2019யாவும் ஆசான்!

மற்ற படைப்புகள்

2020_oct_v13
அக்டோபர் 2020பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_jul_v1
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

மன்னிச்சூ!

Read More
2019_sep_a47
அறிவியல்கதைசெப்டம்பர் 2019
27th August 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை

Read More
9
ஜூலை 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
2nd July 2025 by Periyar Pinju

சின்னக்கைச் சித்திரம்

Read More
2023_feb_25
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More
36
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அ.யாழினிபர்வதம்

2025 வருக… வருகவே…

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p