• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2019_oct_v19
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

 

இடமிருந்து வலம்

1. அக்டோபர் 2 – மதவெறிக்குப் பலியான  அண்ணல் ………… பிறந்த நாள்

5. பாகிஸ்தான் துறைமுக நகரங்களுள் ஒன்று

7. சாம்பார், ரசம், _____ எனச் சாப்பிடுவது நமது உணவுப் பழக்கங்களில் ஒன்று. (வலமிருந்து இடம்)

9. ஆண்கள் சட்டையின் கழுத்துப் பகுதியை இப்படி அழைப்பர்

10. டெல்லியில் உள்ள பிரபலமான சிறை

11. “_____ சாரச் சிக்கனம். தேவை இக்கணம்’’

12. புகழ்பெற்ற ஆங்கிலக் காதல் கவிஞர்… நாத்திகரும் கூட!

13.  ’தோழர்’ என்பதை -இரஷ்ய மொழியில் இப்படிக் கூறுவர்.

14. திராவிடர் கழகப் பவள விழா மாநாடு 2019, ஆகஸ்ட் 27 அன்று ஆசிரியர் தாத்தா தலைமையில் சேலம் _____ மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மேலிருந்து கீழ்

1. அக்டோபர் 2 _ கல்விக்கண் திறந்த வள்ளல் _____  நினைவு நாள்

2. மாதம் _ வேறு சொல்

3. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு (கீழிருந்து மேலாக)

4. ஜோதிடரிடம் சென்று இது பார்ப்பது மூடத்தனம்

6. சென்னை பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய சென்னை மாநகராட்சித் தந்தை சர்.பிட்டி.தியாக -____ (3)

8.  விரல்களில் அணியும் அணிகலன்

9.  மகிழுந்து நிறுத்துமிடம் _ (ஆங்கிலத்தில்)

14.வண்ணங்கள் தூவி விளையாடும் வடஇந்தியப் பண்டிகை _ (கீழிருந்து மேலாக)

– பெரியார் குமார்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை அக்டோபர் 15-ஆம் தேதிக்குள்

‘பெரியார் பிஞ்சு’ முகவரிக்கு அனுப்புங்கள்.

பரிசுகளை வெல்லுங்கள்.!

கடந்த செப்டம்பர் 2019 இதழுக்கான குறுக்கெழுத்துப் போட்டியில் வென்றவர்கள்:

1. இலஞ்சி இர.அறிவரசி

2. தூத்துக்குடி ஆ.கேசவன்

17
டிம்போ கொண்டு வந்த அம்மிக்குட்டிடிம்போ கொண்டு வந்த அம்மிக்குட்டி30th September 2019
அறிவியலில் தோல்வி இல்லை30th September 2019அறிவியலில் தோல்வி இல்லை

மற்ற படைப்புகள்

2021_feb_v31
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
3rd February 2021 by ஆசிரியர்

அறிந்துகொள்வோம் – எலான் மஸ்க் : இவர்தான் உண்மையான டோனி ஸ்டார்க்கா?

Read More
2020_feb_a15
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2020
28th January 2020 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி : விடை – பரிசுகள்

Read More
2020_nov_v31
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

மாமழை போற்றுவோம்!

Read More
2021_oct_v46
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
1st October 2021 by ஆசிரியர்

வழிகாட்டுங்கள்

Read More
2022_oct_6
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

துணுக்குச்சீட்டு

Read More
2022_april_30
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
4th April 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : நிறம் மாறும் பச்சோந்தி மலை

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p