• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம்!

2019_oct_v25
அக்டோபர் 2019அறிவியல்

வாசன்

தேவையான பொருள்கள்:

1. வெள்ளை நிற பேப்பர் தட்டு ஒன்று

2. முக்கோண வடிவ சிவப்பு நிற காகிதம்

3. வெட்டுக்கத்தி

4. கருப்பு நிற ஸ்கெட்ச் பென்

5. ஃபெவிகால் பசை

செய்முறை:

1. முதலில் வெள்ளை நிற பேப்பர் தட்டை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் படம் 2இல் காட்டியுள்ளதைப் போல கோடிட்ட இடத்தை வெட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

3. பிறகு படம் 3இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை எடுத்துவிடவும்.

4. பின்பு படம் 5இல் காட்டியுள்ளபடி சிவப்பு நிற முக்கோண வடிவத்தை பேப்பர் தட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்ளவும்.

5. பிறகு அன்னத்தின் கண்களை வரைந்து கொள்ளவும்.

6. பின்பு வெட்டி எடுத்து வைக்கப்பட்ட துண்டில் (படம் 2இல்) படம் 7இல் காட்டியுள்ளதைப் போல அன்னத்தின் இறக்கையை வரைந்துகொள்ளவும்.

7. பின்பு அதை வெட்டி எடுத்து இடது பக்க ஓரத்தில் ஃபெவிகாலைத் தடவி அதை அன்னத்தின் மீது ஒட்டவும்.

இப்பொழுது உங்களுக்குத் தேவையான அழகிய அன்னம் கிடைத்துவிடும்.

பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

19
பாடம் படிச்ச பண்ணையார்பாடம் படிச்ச பண்ணையார்30th September 2019
இசைப்போம் வாரீர்!3rd October 2019இசைப்போம் வாரீர்!

மற்ற படைப்புகள்

2
அறிவியல்செப்டம்பர் 2024பிஞ்சு 2024
2nd September 2024 by சரவணா இராஜேந்திரன்

ஒலிம்பிக் 2024: நட்புக்கான விளையாட்டு

Read More
2022_new
அறிவியல்ஜூலை 2022
4th July 2022 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்! நியூட்டனின் வண்ணச் சக்கரம்

Read More
2022_nov_19
அறிவியல்நவம்பர் 2022
9th November 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம்: நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்குமா?

Read More
2022_nov_12
கணக்கும் இனிக்கும் (தொடர்)நவம்பர் 2022
8th November 2022 by ஆசிரியர்

புதிய பகுதி: கணக்கும் இனிக்கும்

Read More
11
2024அறிவியல்ஆகஸ்ட் 2024பிஞ்சு 2024
5th August 2024 by அபி

துணுக்குச் சீட்டு – 19 : எறும்பு சாரை

Read More
2019_oct_v6
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
28th September 2019 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழத்துப் போட்டி: விடை-பரிசுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p