• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை

2019_nov_v11
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

தயாரா நீங்கள்?

 

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்குகிறது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தமிழகத்தின் மாபெரும் வினா-விடைப் போட்டியான “பெரியார் 1000”.

தஞ்சை வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும், ‘பெரியார் பிஞ்சு’ இதழும் இணைந்து இப்போட்டியை நடத்துகின்றன.

கடந்த ஆண்டுகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் தமிழகமெங்குமிருந்து பங்கேற்று சாதனை படைத்தார்கள். அதே போல இந்த ஆண்டும், தந்தை பெரியாரின் 141-ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி, பல லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுவையில் அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு-வருகின்றன. இந்த முறை பள்ளிகள் தோறும் பரிசுகள், மாவட்ட அளவிலான பரிசுகள் என விரிந்து பரந்து பரிசு மழை!

தமிழ், ஆங்கிலத்தில் தேர்வுகள் நடை-பெறுகின்றன. தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு, அவர்தம் சிந்தனைகளையொட்டி அமையும் 1042 கேள்விகள் அடங்கிய புத்தகம் போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுகிறது. அதிலுள்ள கேள்விகளிலிருந்து தான் பெரியார் 1000 போட்டியிலும் வினாக்கள் கேட்கப்படும்.

நான்கு விடைகள் வழங்கப்பட்டு, அவற்றிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கும் கொள்குறி வினா அடிப்படையில் (Choose the best) தேர்வு நடக்கும். 45 கொள்குறி வினாக்களுக்கு தலா ஒரு மதிப்பெண்ணும், இறுதியில் கேட்கப்படும் கேள்விக்கு 5 மதிப்பெண்ணுமாக மொத்தம் 50 மதிப்-பெண்களுக்குத் தேர்வு நடைபெறுகிறது. இதற்கென வழங்கப்படும் புத்தகத்தில் இக் கேள்விகளுடன், இனி வரும் உலகம் புத்தகத்தின் சுருக்கம், போட்டிக்கு மாணவர்கள் கருத்தில் கொள்ள-வேண்டிய செய்திகள் மாதிரி வினாத்தாள்,

நவம்பர் 6,7,8 ஆகிய மூன்று நாட்களில் பள்ளிகள் தோறும் பெரியார் 1000 போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைத் தொடர்புகொள்ளலாம்.

மேலும் விவரங்களை www.periyarquiz.com இணைய-தளத்திலும், 9865591918, 9442398287, 95512 74813, 9710944812 ஆகிய எண்களிலும் தெரிந்து-கொள்ளலாம்.

போட்டிகளின் முடிவுகள் டிசம்பர் 2 அன்று மேற்கண்ட இணைய-தளத்தில் வெளியிடப்படும். தந்தை பெரியாரின் நினைவுநாளான டிசம்பர் 24 அன்று அனைத்து மாவட்டங்-களிலும் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

பெரியார் 1000 போட்டியில் பங்குபெற பிஞ்சுகள் அனைவரும் ஆர்வத்துடன் முந்துகின்றனர். நீங்கள் போட்டிக்கு பதிவுசெய்து விட்டீர்களா?

இந்த ஆண்டு சிறப்பம்சங்கள்


பங்கேற்க தகுதி : 6ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள்.

பதிவுக் கட்டணம் : பதிவுக் கட்டணம் (ரூ.50/)-அய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

தேர்வுக்குரிய பாடம் : முன்பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு தந்தை பெரியார் பற்றிய ஆயிரம் செய்திகள் வினா-விடை வடிவில் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு கையேடு வழங்கப்படும். அதிலிருந்து 45 வினாக்களைக் கொண்ட தேர்வு நடைபெறும்.

விடைத்தாள்: விடைத்தாள் ‘Coding Sheet’ வடிவமைப்பில் கொடுக்கப்பட்டிருக்கும். 45 வினாக்களைக் கொண்ட வினாத் தாளில், ஒவ்வொறு வினாவுக்கும் 4 விடைகள் (A, B, C, D) என கொடுக்கப்பட்டிருக்கும். சரியான விடையைத் தெரிவு செய்து, விடைத்தாளில் அதற்குரிய எழுத்தை முழுமையாக நிழலிட்டு நிரப்ப வேண்டும். இறுதியாகக் கேட்கப்படும் வினாவிற்கு விளக்கமான விடை (எழுத்தில்) அளிக்க வேண்டும்.தவறான விடைக்கு மதிப்பெண் குறைப்பு இல்லை.

தேர்வு மொழி : தமிழ் / ஆங்கிலம்

32
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்26th October 2019
வித்தகர் வள்ளியப்பா!26th October 2019வித்தகர் வள்ளியப்பா!

மற்ற படைப்புகள்

2022_August_9
ஆகஸ்ட் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd August 2022 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
4
டிசம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by ஆசிரியர்

பிஞ்சு நூல் அறிமுகம்

Read More
2022_oct_32
அக்டோபர் 2022சுடோகுபிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More
2020_jan_v27
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
30th December 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்!

Read More
2021_may_m18
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

covid count

Read More
2022_april_27
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
1st April 2022 by ஆசிரியர்

வண்ணம் தீட்வோம்… வாருங்கள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p