• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

வித்தகர் வள்ளியப்பா!

2019_nov_v14
நவம்பர் 2019பாடல்கள்

நவம்பர் 7 – குழந்தைக் கவிஞர்  அழ.வள்ளியப்பா பிறந்த நாள்

அழகுத் தமிழில் ஆயிரமாய்

அறிவை உயர்த்தும் பாடலையே

குழந்தை களுக்காய் உருவாக்கிக்

குவித்த கவிஞர் வள்ளியப்பா!

சின்னஞ் சிறிய பாடல்களால்

சிந்தை தனையே வளர்த்திட்டார்!

கன்னல் போல அவர்பாடல்

கால மெல்லாம் இனித்திடுமே!

தினமும் வாழ்வில் காண்பதையே

தித்திப் பான தீந்தமிழில்

மனதை ஈர்க்கும் வகையினிலே

மழலை யர்க்காய்ப் பாடிட்டார்!

பழங்கள் பூக்கள் காய்கறிகள்

பறவைகள் விலங்குகள் யாவையுமே

அழகு மழலைத் தமிழினிலே

அன்றே பாட லாக்கிட்டார்!

நீதிக் கதைகள் கட்டுரைகள்

நேர்மை போற்றும் புதினங்கள்

மேதி னிக்குள் மழலையர்க்காய்

மென்மைத் தமிழில் செய்திட்டார்!

சிறுவர் நெஞ்சுள் எளிதாகச்

செந்த மிழ்தன் சிந்தனையை

விறுவி றுப்பாய் ஏற்றிட்ட

வித்த கர்தாம் வள்ளியப்பா!

– கே.வி.பத்மநாபன்,

சிங்காநல்லூர், கோவை

23
பெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடைபெரியார் 1000 பள்ளி மாணவர்களுக்கான மாபெரும் வினா-விடை26th October 2019
இசைப்போம் வாரீர்! - நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)29th October 2019இசைப்போம் வாரீர்! - நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)

மற்ற படைப்புகள்

19
2024ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th June 2024 by ஆசிரியர்

ஜூன் – 16 உலகத் தந்தையர் நாள் : தந்தை தன்னைப் போற்றிடுவோம்!

Read More
2019_nov_v26
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th October 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்

Read More
2021_feb_v2
பாடல்கள்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

ஊரும் பேரும்

Read More
2023_may_23
பாடல்கள்மே 2023
4th May 2023 by ஆசிரியர்

பாரம்மா…பாரம்மா…

Read More
9
பாடல்கள்
2nd April 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

விந்தையான தோழன்!

Read More
2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p