• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)

2019_nov_v15
நவம்பர் 2019பாடல்கள்

இராகம்: மோகனம், மிஸ்ர தாளம்

பாடலாசிரியர்: மனோன்மணியம் பெ. சுந்தரனார்

scale: d major

 

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

/ரீகாகரி /ரீகா கரி  /ரீகா கரி  /ரீகரிபா… கா… /

சீராரும் வதனமெனத்  திகழ்பரத  கண்டமிதில்

/தப பக கரி /ரிகக ரிக  /ரீகரிக    /சாரிநிச /

தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்

/பாபபப /கபதபப   /கபதபப    /கபதசா… த…/

தக்க சிறு  பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே

/தாசசச  /பதபத த    /கதபகரி  / சசரிக க கதபகரிச/

அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற

/ரீககக  / ரீககக / ரீககக  / ரீகரிபா.. க.. /

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே தமிழணங்கே

/பாததத / பாததத  / பாததத  / பாதபசா …… / தாசதச /

உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே

/த  / தாசதச   / தாசதச    / தாசதச   / காரி சரி /

வாழ்த்துதுமே வாழ்த்துதுமே

/ தாசதச  / ரீகரிக… /

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப் பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

18
வித்தகர் வள்ளியப்பா!வித்தகர் வள்ளியப்பா!26th October 2019
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்29th October 2019தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

மற்ற படைப்புகள்

2022_nov_43
நவம்பர் 2022பாடல்கள்
9th November 2022 by ஆசிரியர்

ஆற்றல் அறிவோம்

Read More
2020_sep_v4
செப்டம்பர் 2020பாடல்கள்
29th September 2020 by ஆசிரியர்

விடுதலையைத் திராவிடர்க்கு நெய்தார்!

Read More
2022_feb_v6
பாடல்கள்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி

Read More
2021_aug_v2
ஆகஸ்ட் 2021பாடல்கள்
28th July 2021 by ஆசிரியர்

கடவுளும் கரோனாவும்!

Read More
2019_sep_a4
செப்டம்பர் 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

செப்டம்பர் 16 – உலக அமைதி நாள்

Read More
1
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
4th January 2025 by ஆசிரியர்

”மருந்தும் விருந்தும் திருக்குறளே”

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p