• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்

2019_nov_v26
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

தேவையான பொருள்கள்:

1. இங்க் பேனா.

2. குறைந்தது முப்பது பக்கங்களுக்குக் குறைவில்லாத ஒரு வெள்ளைத்தாள் நோட்டுப் புத்தகம்.

செய்முறை:

1.  நோட்டுப் புத்தகத்தில் முதல் பக்க வலது ஓரத்தில் படம் 1இல் இருப்பது போல ஓர் ஓவியத்தை வரைந்து கொள்ளவும். வரைவதற்குச் சிரமமாக இருந்தால் படம் 4இல் உள்ளதுபோல எளிதான ஒரு கோட்டுச் சித்திரத்தை வரைந்துகொள்ளவும்.

2. உங்களது ஓவியம் பந்து விளையாடும் சிறுவனாகவோ, நடனமாடும் பொம்மையாகவோ அல்லது உங்களது கற்பனைக்கு ஏற்ற வகையில் இருக்கலாம்.

3. ஒவ்வொரு பக்கத்திலும் அதே ஓவியத்தை திரும்பத் திரும்ப வரையவும். ஆனால், சிறிது, சிறிதாக இடது பக்கத்துக்கு நகர்த்தி வரையவும். (படம் 2இல் உள்ளது போல)

4.  குறைந்தது இருபது பக்கங்களுக்கு மேல் வரையவும். பிறகு புத்தகத்தை படம் 4இல் காட்டியுள்ளதுபோல இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு சிறிது விரைவாகத் திருப்பவும். இப்போது நீங்கள் வரைந்த ஓவியம் நகருவது தெரியும். எவ்வளவு விரைவாகத் திருப்புகிறீர்களோ அவ்வளவு விரைவாக அந்த ஓவியம் நகரும். இது பார்க்கப் பார்க்க ஆர்வத்தைத் தூண்டும் விதமாக அமையும். பிறகென்ன? நீங்களும் அனிமேஷன் புத்தகங்களை உருவாக்கி விட்டீர்கள் என்று பொருள். வாழ்த்துகள்!

29
உலக நாடுகள் - மார்ஷல் தீவுகள்உலக நாடுகள் - மார்ஷல் தீவுகள்30th October 2019
குறுக்கெழுத்துப் போட்டி30th October 2019குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2022_July_b
ஜூலை 2022பிஞ்சுகள் பக்கம்
6th July 2022 by ஆசிரியர்

உலக நாடுகள் : பிலிப்பைன்ஸ் (PHILIPPINES)

Read More
2023_jan_24
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_feb_v6
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
ஜூலை 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
20th July 2023 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்

Read More
2019_nov_v31
அறிவியல்நவம்பர் 2019
1st November 2019 by ஆசிரியர்

அறிவியல் படக்கதை – அய்ன்ஸ்ரூலி

Read More
2020_apr_v30
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
28th March 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p