• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2019_nov_v27
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

கேள்விகள்

மேலிருந்து கீழ்:

1. தந்தை பெரியார் தன் கருத்துகளை “ _______, போராட்டம்’’ வழியாக மக்களிடம் கொண்டு சென்றார்.(6)

2.  “படி… படி… படி…” என்றார் பாவேந்தர் _____(6)

3. “சிதம்பர ____”(5)

4. பாத்திரம் _ வேறு சொல் _ திரும்பியுள்ளது.(3)

5. வீட்டுக்கொரு ____ வளர்ப்போம்!(3)

7.  கீழடி அகழ்வாராய்ச்சியில் கிடைக்கிறது தமிழர்களின் தொன்மையான நாகரிக ___(4)

11. செல்பேசி ____ தொடர்புக்கு மிகச் சிறந்த கருவி.(4)

12. “எந்த நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறதோ, அதுவே என் தாய்நாடு” என்று கூறிய, அர்ஜெண்டினாவில் பிறந்த புரட்சியாளன்.(5)

14. “கரம், ___, புறம் நீட்டாதீர்!” பேருந்தில் எழுதியிருப்பர்.(3)

15. வருமான வரி தாக்கல் செய்ய ____ கார்டு அவசியம்.(2)

இடமிருந்து வலம்:

1. ஈழ விடுதலைப் போராளி மாவீரன் _____ பிறந்த நாள் -_ நவம்பர் 26.(6)

6. மதவெறியால் தமிழகம் _____ பூமியாகாமல் தடுப்பது பெரியாரியம்.(4)

8. உலகின் மிக உயர்ந்த _____ எவரெஸ்ட் ஆகும்.(4)

9. மேற்கு வங்காளத்தை உலுக்கியது _____ சிட்பண்ட் மோசடி.(9)

10. நூறு _ வடமொழிச் சொல்.(3)

12. மழை பெய்தால் மண் சாலைகள் _____ம் சகதியும் ஆகிவிடும் திரும்பியுள்ளது.(2)

13. விமான ஓடுபாதை _ ஆங்கில உச்சரிப்பு.(3)

17. “இடி, _____” அடித்தால் மரத்தின் கீழ் நிற்கக் கூடாது.(4)-

– பெரியார் குமார்.

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை நவம்பர் 15ஆம் தேதிக்குள் பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்.!

25
செய்து அசத்துவோம் - அனிமேஷன் புத்தகம்செய்து அசத்துவோம் - அனிமேஷன் புத்தகம்30th October 2019
மன்னரை முட்டாளாக்கிய அர்ச்சகர்1st November 2019மன்னரை முட்டாளாக்கிய அர்ச்சகர்

மற்ற படைப்புகள்

2021_oct_v34
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th September 2021 by ஆசிரியர்

பெரியாரைத் தெரியுமா?

Read More
2019_nov_v26
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th October 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்

Read More
2021_jun_v32
ஜூன் 2021பிஞ்சுகள் பக்கம்
1st June 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – எங்கள் திராவிடப் பொன்னாடே..

Read More
3
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்பொது அறிவுமார்ச் 2025
28th February 2025 by - ப.மோகனா அய்யாதுரை

அடேயப்பா…! – 12: ஸ்காரா ப்ரே: மலைப் பாறைகளில் ஒரு பழைய்ய்ய்ய் குடியிருப்பு

Read More
2021_aug_v34
ஆகஸ்ட் 2021பிஞ்சுகள் பக்கம்
4th August 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_dec_a11
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th November 2019 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p