• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி

2019_dec_a36
அறிவியல்டிசம்பர் 2019

வாசன்

தேவையான பொருள்கள்:

1.            சிறிது தடிமனான, சதுர வடிவ, ஏதாவது ஒரு வண்ணத்தாள்.

2.            கருப்பு நிற வரையெழுதுகோல் (Sketch pen)

செய்முறை:

1.            முதலில் வண்ணத்தாளை எடுத்து திருப்பி வைத்து, படம் 1இல் காட்டியுள்ளபடி கோடிட்ட இடத்தை மடித்துக் கொள்ளவும்.

2.            பிறகு படம் 2இல் காட்டியபடி வலது பக்கம் பெரிய அளவிலும், இடதுபக்கம் சிறிய அளவிலும் மடித்து, அதன் A பக்கத்தை வெளிப்புறமாகவும், , B பக்கத்தை உட்புறமாகவும் மடிக்கவும்.

3.            இப்பொழுது தாளை சரிபாதியாக மேலிருந்து கீழ்புறமாக மடித்துக் கொள்ளவும்.

4.            இப்பொழுது படம் 4இல் காட்டியபடி கோடிட்ட இடத்தை மேல்புறமாக (இரண்டு புறமும்) மடிக்கவும்.

5.            மீண்டும் அதை படம் 5இல் காட்டியபடி கோடிட்ட இடத்தில் கீழ்புறமாக (இரண்டு புறங்களிலும்) மடிக்கவும்.

6.            பிறகு படம் 6இல் காட்டியபடி அம்புக்குறியிட்ட உள்பகுதியை வெளியே இழுத்து விடவும்.

இப்பொழுது அருமையான நாய்க்குட்டி ரெடி. அதற்கு வரையெழுதுகோல் (Sketch pen)  உதவியுடன் கண், வாய், காது ஆகியவற்றை வரைந்துகொள்ளவும்.

செய்து அசத்துங்கள்! வாழ்த்துகள்!

பிஞ்சுகளே! செய்து அசத்துவோம் பகுதிக்கு நீங்களும் உங்கள் படைப்புகளை அனுப்பலாம்.

28
தூக்க முடக்கம் வராமல் தடுக்க...தூக்க முடக்கம் வராமல் தடுக்க...28th November 2019
பெரியார் தாத்தா நினைவு நாள் - டிசம்பர் 2429th November 2019பெரியார் தாத்தா நினைவு நாள் - டிசம்பர் 24

மற்ற படைப்புகள்

2021_may_m19
அறிவியல்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல் : மயா மை

Read More
2019_sep_a10
அறிவியல்செப்டம்பர் 2019
26th August 2019 by ஆசிரியர்

விண்வெளியில் வீடு கட்டுவோம் வாங்க!

Read More
2019_dec_a33
எண்ணிப்பார் 7 வேறுபாடுடிசம்பர் 2019
27th November 2019 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2022_oct_10
அக்டோபர் 2022அறிவியல்
6th October 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : அல் நெஸ்லா பாறை! வெட்டியது யார்?

Read More
2
அறிவியல்டிசம்பர் 2023
12th December 2023 by ஆசிரியர்

செயற்கை மூளை செய்தால் கணினி சிந்திக்குமா?

Read More
2022_feb_v2
அறிவியல்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

பிஞ்சுகளே… பிஞ்சுகளே…! மனிதனுக்குள் துடிக்கும் பன்றி இதயம்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p