• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தூக்க முடக்கம் வராமல் தடுக்க…

2019_dec_a38
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

ஹென்றி ஃபுசெலி (Henry Fuseli) எழுதிய  நைட்மேர் (1781) (Nightmare) என்னும் நாவல், தூக்க முடக்குதல் Sleep Paralysis என்னும் நோயின் சித்தரிப்பு என்று கருதப்படுகிறது. தூக்க முடக்கநோய் என்பது, தூங்கி எழுந்திருக்கும்-போது அல்லது தூங்க எத்தனிக்கும்போது, ஒரு நபர் விழிப்புடன் இருந்தாலும், அவரால் நகரவோ பேசவோ முடியாது. ஒன்றிரண்டு மணித்துளிகள் நீடிக்கும் இந்த உடல் இயற்கை நிகழ்வு, இப்படி பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும் பீதியை ஏற்படுத்துகிறது.  இதை பேய் / கெட்ட ஆவிகளின் செயல் என பாமர மக்கள் நம்புகின்றனர்.  துயில் மயக்க நோய் (Narcolepsy), தூக்க மூச்சுத்திணறல் (Sleep Apnea) உள்ளவர்-களுக்கு தூக்க முடக்கம் (Sleep Paralysis) அடிக்கடி ஏற்பட்டாலும், இந்த தூக்க முடக்கம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதற்கு சிகிச்சை நல்ல தூங்கும் பழக்கமே!

தினமும் குறிப்பிட்ட நேரத்தில் தூங்கச் செல்ல வேண்டும். தூங்கும் முன் காபி, தேநீர் போன்ற பானங்களைத் தவிர்க்க வேண்டும். தூங்கும்போது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கக்கூடாது. நாம் கணினியை பணிநிறுத்தம் (shutdown)
செய்வதுபோல மூளையையும் ‘ஷட்டவுன்’ செய்ய வேண்டும்.

நல்ல தூங்கும் பழக்கம் குறித்து சில நாள்-களுக்கு முன் ஆசிரியர் தாத்தா எழுதிய வாழ்வியல் சிந்தனைகளையும் நாம் மனதில் கொண்டு, குறைந்தது தினமும் 8 மணி நேரம் தூங்கி, உடல்நலத்துடன் வாழ்வோமாக!

– மரு.த.திருநாவுக்கரசன், குற்றாலம்.

25
சிறுகதை : முட்டாளுக்கு மாலை போட்ட யானைசிறுகதை : முட்டாளுக்கு மாலை போட்ட யானை27th November 2019
செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி28th November 2019செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி

மற்ற படைப்புகள்

2023_april_36
ஏப்ரல் 2023பிஞ்சுகள் பக்கம்
5th April 2023 by ஆசிரியர்

“பிஞ்சு பிடிச்சிருக்கு…”

Read More
2021_jul_v34
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
4th July 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_nov_v27
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th October 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_jul_v16
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
3rd July 2021 by ஆசிரியர்

கணக்கு : எண்ணோடு விளையாடு!

Read More
2020_aug_v16
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
ஜூலை 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
16th July 2024 by ஆசிரியர்

குழந்தைகளுக்காக அறிவியல் / கணிதம் எழுத ஆர்வமா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p