• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

பெரியார் தாத்தா நினைவு நாள் – டிசம்பர் 24

2019_oct_v38
டிசம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்

தொன்மொழியாம் எம் செம்மொழியை,

செம்மையுறச் செதுக்கிய சிற்பியே!

கைம்பெண்ணின் கலக்கம் கலைத்திட,

மறுமணம் பரப்பிய மாணிக்கமே!

போரெண்ணம் கொண்ட மாந்தரின் மனம்மாற்றி,

பிறர்மனம்நோகா அறம்புரியவைத்த எம்

வைக்கம் வீரரே!

மண்ணோடும் உறவாடி தம் பெயராய்,

தன்மண் பெயரையும்  கொண்ட ஈ.வெ.ரா.

பெரியாரே!

வியக்கிறேன் நின்றன் சரித்திர செயலாலே!! _

வாழ்த்தி

வணங்குகிறேன் என்றன் வண்டமிழ் மொழியாலே!!!

– ச.பவானி,

முதுநிலை அறிவியல் (கணிதவியல்),

இரண்டாம் ஆண்டு, பாரதி மகளிர் கல்லூரி.

34
செய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டிசெய்து அசத்துவோம் : அழகிய நாய்க்குட்டி28th November 2019
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்30th November 2019தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

மற்ற படைப்புகள்

22
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்வரைந்து பழகுவோம்
5th April 2025 by ஆசிரியர்

ஓவியம் வரையலாம், வாங்க! – அஞ்சல் பெட்டி

Read More
2023_June_28
ஜூன் 2023பிஞ்சுகள் பக்கம்
10th June 2023 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2019_sep_a49
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
35
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்புதிர்கள்மார்ச் 2025
3rd March 2025 by பெரியார் குமார்

பரிசு வேண்டுமா?

Read More
2022_oct_25
அக்டோபர் 2022பிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_feb_v6
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2021
28th January 2021 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p