• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

தாய்மொழியே உயர்வு!

2020_jan_a2
ஜனவரி-2020பாடல்கள்

தெளிவாய் எதையும் சிந்திக்க

தேர்ந்த மொழி-தாய் மொழியேதான்;

எளிதாய்க் கற்றுப் புரிந்திடலாம்;

ஏற்றம் பெற்றே வென்றிடலாம்;

உன்றன் முன்னோர் உரைத்ததுதான்

உனக்குத் தாய்மை மொழியாகும்

நன்றாய் அதிலே தேர்ந்திட்டால்

நலமே அன்றிக் கேடில்லை;

உலகில் மொழிகள் பலவாகும்;

தமிழே உலகின் மூத்தமொழி;

தரையில் தமிழ ராய்ப்பிறந்தால்

தனியோர் பெருமை அவர்க்குண்டு;

ஆய கலைகள் அனைத்தையுமே

அழகுத் தமிழில் கற்றிடுக;

தூய சிந்தை யோடென்றும்

தொடர்ந்தே உலகை வென்றிடுக!

அன்னை மடிதான் அனைவருக்கும்

அமைதி அளிக்கும் இடமாகும்;

அன்னை மொழிதான் அவரவர்தம்

அறிவைப் பெருக்கும் நெறியாகும்!

– கே.பி.பத்மநாபன், சிங்காநல்லூர், கோவை

24
தண்ணீர் சேமிப்போம்!தண்ணீர் சேமிப்போம்!30th November 2019
பொங்கல் விழா !26th December 2019பொங்கல் விழா !

மற்ற படைப்புகள்

2022_feb_v6
பாடல்கள்பிப்ரவரி 2022
1st February 2022 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தலைவாரிப் பூச்சூடி

Read More
2022_april_1
ஏப்ரல் 2022பாடல்கள்
1st April 2022 by ஆசிரியர்

வாசித்தலே பேரின்பம் !

Read More
2022_oct_1
அக்டோபர் 2022பாடல்கள்
5th October 2022 by ஆசிரியர்

நோயின்றி வாழ..!

Read More
2019_dec_c7
டிசம்பர் 2019பாடல்கள்
30th November 2019 by ஆசிரியர்

தண்ணீர் சேமிப்போம்!

Read More
2022_untitled-2
ஆகஸ்ட் 2022பாடல்கள்
2nd August 2022 by ஆசிரியர்

அழகுதமிழ் நீதிநெறி

Read More
2021_jan_v1
ஜனவரி-2021பாடல்கள்
20th January 2021 by ஆசிரியர்

பறக்கும் தாவரம் கிளியக்கா!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p