• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

ஓவியம் வரைவோம்!

2020_jan_v26
ஜனவரி-2020பாடல்கள்

சித்திரமும் கைப் பழக்கம்

சிறந்துயரும் நல் வழக்கம்

பத்திரமாய் மன மதனை

பழக்கி வென்றிடும் பதக்கம்

உள்ளம் உடலினை இணைத்திடும்

உயரும் ஆற்றலைத் தந்திடும்

வெள்ளம் போன்று திறமையினை

வெளிக் கொணரும்  பழக்கம்

மனதில் ஒருமைப் பாட்டினை

மலரச் செய்திடும் பழக்கம்

தினமும் வாழ்வில் உயர்ந்திடும்

திறனைத் தருவது வழக்கம்

மேவிய கலைகள் போற்றிட

மேன்மையாய் வந்த பழக்கம்

ஓவியம் வரையும் விரல்களில்

வெற்றியை நாட்டிடும் வழக்கம்

– பல்லவிகுமார்,  விருத்தாசலம்.

30
காரணமின்றி ஏற்காதீர்கள்: ஆணின் இடுப்பில் அரைநாண் கயிறு கட்டுதல்காரணமின்றி ஏற்காதீர்கள்: ஆணின் இடுப்பில் அரைநாண் கயிறு கட்டுதல்28th December 2019
படக்கதை: சார்லஸ் பிராட்லா என்னும் நான்..28th December 2019படக்கதை: சார்லஸ் பிராட்லா என்னும் நான்..

மற்ற படைப்புகள்

2022_sep_14
செப்டம்பர் 2022பாடல்கள்
8th September 2022 by ஆசிரியர்

கவிதை: தங்க தாத்தா

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
WhatsApp Image 2024-01-09 at 13.17.04 (1)
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025
5th April 2025 by - முனைவர் முரசு நெடுமாறன்

அச்சம் என்பதை அறியாதார்

Read More
2020_nov_v34
நவம்பர் 2020பாடல்கள்
16th November 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஜாதி ஜாதி ஜாதி என்று

Read More
2021_nov_v38
நவம்பர் 2021பாடல்கள்
2nd November 2021 by ஆசிரியர்

விழிப்புணர்வு ஒளியேற்றுவோம்! (உரையாடல் கவிதை)

Read More
2022_jan_v47
ஜனவரி 2022பாடல்கள்
6th January 2022 by ஆசிரியர்

பொங்கல் நன்னாள்!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p