• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

PREPOSITIONS – முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11

2020_mar_v12
இலக்கணம்மார்ச் 2020

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

– கே.பாண்டுரங்கன்

நினைவில் கொள்ளுங்கள் ….

1. Preposition (முன்னிடைச்சொல்) in, at, on, about, to, from… போன்ற  எல்லாம்) இல்லாமலிருந்தால் பல சொற்றொடர்கள் தவறான பொருள் (wrong sentence) கொடுக்கும்.

இங்கே ஓர் எளிய எடுத்துக்காட்டு…

“My leg has injured an accident”.

இது சரியான சொற்றொடரா?… இல்லை.. ஏன்?

“என் கால், விபத்துக்கு காயத்தை ஏற்படுத்தி விட்டது” என்றல்லவா பொருளாகும்?

காலுக்குத்தானே காயம் ஏற்பட்டது?

இதில் Preposition வந்திருக்க வேண்டும். ஆனால், இடம் பெறவில்லை.

“ஒரு விபத்தில் என் கால் அடிபட்டு விட்டது’’ என்பதற்கு,

“My leg has injured in an accident.”

என்றுதானே எழுதவேண்டும். அதுதானே சரி.

2. Preposition (முன்னிடைச்சொல்) இருந்தாலும் சில சொற்றொடர்கள் தவறானதாகிவிடும்.

I am going to home என்பது தவறு.

“நான் இல்லத்துக்கு சென்றுகொண்டிருக்கிறேன்” என்பதை ஆங்கில முறைப்படி,

I am going home என்றுதான் சொல்ல-_-எழுத வேண்டும்.

“நான் இல்லம் சென்றுகொண்டிருக்கிறேன்’’ [I am going home] என்பதே சரியான ஒன்று.

_ இங்கு Preposition அவசியமே இல்லை.

வேண்டுமானால் ஆங்கிலத்தில் இப்படி எழுதலாம்… பேசலாம்… I am going to house… என்று.

3. Preposition (முன்னிடைச்சொல்) தவறானதாக அதாவது வேறு Preposition போட்டாலும் சொற்றொடர் தவறாகிவிடும்.-

தவறுள்ள Preposition-அய் கண்டு நீக்கி, அதற்கான சரியான Preposition-அய் கண்டுபிடிப்போமா?

எடுத்துக்காட்டாக…

Nehru was famous at his good Speech

Nehru was famous for his good speech

நேரு அவருடைய சிறப்பான பேச்சில் புகழ் பெற்றவர்

… நேரு அவருடைய சிறப்பான பேச்சுக்காகப் புகழ் பெற்றவர்

… –இரண்டு சொற்றொடர்களையும் நன்கு கவனியுங்கள்.

மேலே சொன்ன இரண்டு சொற்றொடர்களில் இரண்டாவது சொற்றொடர்தான் மிகச் சரியானது. ஏனென்றால், for என்னும் Preposition தான் இங்கே பொருத்தமானது.

சரி…

வாருங்கள் அட்டவணையைப் பார்ப்போம்.

அதற்கு முன் முக்கியமான ஒன்று:-

அட்டவணைக்குள் உள்ள ஆங்கிலச் சொற்களை  மிகத் துல்லியமாக தமிழில் மொழிபெயர்த்தால்…. சொற்றொடர் சரியாக வராது. ஆங்கிலத்தில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதற்கு ஏற்பவே நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

36
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு26th February 2020
குறுக்கெழுத்துப் போட்டி26th February 2020குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2021_dec_v23
இலக்கணம்டிசம்பர் 2021
29th November 2021 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 28

Read More
2020_mar_v38
கதைகோமாளி மாமாமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

தியாக சீலர்

Read More
2020_mar_v45
கட்டுரைமார்ச் 2020
27th February 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்! – ஆமை புகுந்த வீடு உருப்படாதா?

Read More
2020_jul_v11
இலக்கணம்ஜூலை 2020
30th July 2020 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) – 15

Read More
2022_jan_v48
இலக்கணம்ஜனவரி 2022
6th January 2022 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் – நேர்க்கூற்று, அயற்கூற்று [DIRECT SPEECH AND INDIRECT SPEECH] – 29

Read More
2019_nov_v20
இலக்கணம்நவம்பர் 2019
29th October 2019 by ஆசிரியர்

தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p