• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

2020_mar_v18
பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020

இடமிருந்து வலம்:

1.            நூற்றாண்டு காணும் நம் அன்னை (7)

3.            “___’’ பரவட்டும் என்றார் பேரறிஞர் அண்ணா (1)

4.            குற்றம் செய்தால் ______ கிடைக்கும். (4)

6.            “தொட்டனைத்தூறும் மணற் ______” குறள் (2)

8.            தோழர் _ மலையாளத்தில் “______வு’’ (2)

9.            துணிகள் சலவை செய்யும் கடை (ஆங்கிலத்தில் நாம் சொல்லும் வழக்குச் சொல்) (4)

12.         கேலி _ வேறு சொல் _ திரும்பியுள்ளது. (4)

14.         திருச்சி சிறுகனூரில் அமையவிருக்கிறது தந்தை பெரியாரின் மிகப் பெரிய ______ (2)

15.         “இராமாயணம் ஓர் ______ திராவிடப் போராட்டம்’’ என்றார் ஜவகர்லால் நேரு. (3)

16.         ரஷ்யா ஒருங்கிணைந்திருந்தபோது மக்களால் இவ்வாறும் அழைக்கப்பட்டது. (8)

மேலிருந்து கீழ்

1.            “கடவுளை மற ____” என்றார் தந்தை பெரியார். (6)

2.            ஒரு கருமை நிறப் பறவை. (2)

5.            வசனம் அல்லது உரையாடல் _ ஆங்கிலத்தில். (4)

6.            1993இல் மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்திய அன்றைய மத்திய சமூகநலத்துறை அமைச்சர் சீதாராம் ______ (3)

7.            “______ நிலம் வேண்டும்’’ என்றார் பாரதி _ கீழிருந்து மேலாக. (2)

10.         “தென்றல் வந்து தீண்டும்போது என்ன

______ணமோ மனசிலே’’ ஒரு திரைப்படப் பாடல். (2)

11.         “______ பட்டி’’ தவில் கலைஞர் சுப்பிரமணியம் பிறந்த ஊராகும். (3)

13.         “கேடில் விழுச்செல்வம் ______” _குறள். (3)

14.         லெபனான், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகியவற்றுக்கு மத்தியில் அமைந்துள்ள நாடு ______ அரபுக் குடியரசு (3)

15.         தமிழ் மாதங்களில் ஒன்று (2)

கீழிருந்து மேல்

16. Experiment என்பதற்கு தமிழ்ச் சொல். (3)

– பெரியார்குமார், இராசபாளையம்

குறுக்கெழுத்துப் போட்டிக்கான விடைகளை மார்ச் 15ஆம் தேதிக்குள்

பெரியார் பிஞ்சு முகவரிக்கு அனுப்புங்கள். பரிசுகளை வெல்லுங்கள்!

40
PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -11PREPOSITIONS - முன்னிடைச் சொற்கள் பயன்படுத்தும் முறை -1126th February 2020
உலக நாடுகள் : தாய்லாந்து (THAILAND)27th February 2020உலக நாடுகள் : தாய்லாந்து (THAILAND)

மற்ற படைப்புகள்

8
ஏப்ரல் 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
5th April 2025 by இரா. சாந்தகுமார்

பித்தா பிறைசூடி? நிலவில் மனிதன் காலடி?

Read More
22
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by அசோக் ரூபாகடே தமிழில்: சரா

கற்றோம் : பூலே, சாகு, அம்பேத்கர் மண்ணிலிருந்து பெரியார் திடலுக்கு வந்த பிஞ்சு!

Read More
2022_sep_7
செப்டம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
8th September 2022 by ஆசிரியர்

புரியாத புதிர் அல்ல! : நாஸ்கா கோடுகள்

Read More
2020_sep_v9
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
2nd October 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_jul_v9
ஜூலை 2021பிஞ்சுகள் பக்கம்
3rd July 2021 by ஆசிரியர்

உலக நாடுகள் : கொமொரொஸ் (COMOROS)

Read More
2022_april_20
ஏப்ரல் 2022பிஞ்சுகள் பக்கம்
2nd April 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் குறுக்கெழுத்துப் போட்டி விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p