• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்

2020_mar_v51
அறிவியல்பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2020

வாசன்

தேவையான பொருள்கள்:

ஒரு வெற்றுத் தீப்பெட்டி, ஒரு தீக்குச்சி, கத்தரிக்கோல் (பெரியது)

செய்முறை:

1.            தீப்பெட்டியில் உள்ள குச்சிகள் போடும் பெட்டியை உருவி எடுத்துவிட்டு, மேல் அட்டையை மட்டும் அழுத்தி மட்டமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறகு படம் 1 இல் காட்டியபடி நான்கு சம பாகமாகப் பிரித்து கோடிட்டு கத்தரிக்கவும்.

2.            இப்பொழுது நான்கு சம அளவுள்ள பட்டைகள் கிடைத்துவிடும்.

3.            இப்போது படம் 2-இல் காட்டியுள்ளதைப்போல ஒரு பட்டையினுள் இன்னொரு பட்டையைச் செருகவும்.

4.            இதுபோல மற்ற பட்டைகளையும் படம் 4இல் உள்ளதுபோல ஒன்றினுள் ஒன்றாகச் செருகிக் கொள்ளவும்.

5.            பின்பு படம் 5இல் உள்ளதுபோல நான்கு பட்டைகளையும் நெருக்கமாக வைக்கவும். நடுவில் ஒரு சிறு துளை ஏற்படும்.

6.            அந்தத் துளையினுள் தீக்குச்சியைச் செருகிக் கொள்ளுங்கள். (தீக்குச்சியின் தலைப்பக்கம் கீழ்ப்புறம் வெளியே தெரியும்படி வைக்கவும்.) தீக்குச்சி நகராதபடி இறுக்கிக் கொள்ளுங்கள்.

7.            இப்போது வழவழப்பான தரையில் சுழற்றி விடுங்கள். கட்டைப் பம்பரம் போல நீங்கள் செய்த அட்டைப் பம்பரம் அழகாகச் சுழலுவதைப் பார்த்து மகிழுங்கள், குழந்தைகளே! செய்து பாருங்கள்.<

23
சின்னக்கைச் சித்திரம்சின்னக்கைச் சித்திரம்27th February 2020
இசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை27th February 2020இசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

மற்ற படைப்புகள்

18
ஜனவரி 2025பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்
6th January 2025 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் கடிதம்:தொழுநோய் சுவாசத்தால் பரவும்!

Read More
2020_sep_v23
செப்டம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
3rd October 2020 by ஆசிரியர்

பெருமை : “இரண்டாம் உலகப் போரின் உளவாளி”..

Read More
2023_jan_45
அறிவியல்ஜனவரி 2023
6th January 2023 by ஆசிரியர்

அசத்தும் அறிவியல்

Read More
14
2024ஜுன் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
5th June 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – 4 : மரங்களின் டாக்டர் மரங்கொத்தி

Read More
2019_sep_a32
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
26th August 2019 by ஆசிரியர்

வரைந்து பழகுவோம்

Read More
2021_jan_v10
ஜனவரி-2021பிஞ்சுகள் பக்கம்
21st January 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் : இறந்தவர்கள் காக்காயாக வருவார்களா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p