• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

2020_mar_v54
பாடல்கள்மார்ச் 2020

பாடல்: பெரியார் பேருரையாளர் அ.இறையன்

பல்லவி

அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை

/பதசா  /  சசசாச   /  கரிகமக… /

அகிலம் போற்றும் அன்னை மணியம்மை

/சசரிம  /  காரி சாரி  / சசநிதச    /

குறியாய் இயக்கத்தை காத்தளித்தார்

/பபப   / மப பாப / தபமகம… /

பெரியார் சரியாய் தேர்ந்தெடுத்து நமக்களித்தார்

/மமம /  பபபரி  மா கா ரீரி   /  மகரிச..ச… /

(அய்யா உயிர் காத்த )

சரணம் 1

சின்னஞ் சிறுவயதில் நூல்கள் விற்றார் (2)

/பபப  / மப பாப    / தபமகம…  /

தன்னை ஒப்படைத்து பெருமை பெற்றார்…

/பபபரி   மாகாரீரி  / மகரிச ச…/

(சின்னஞ்… பெருமை பெற்றார்)

அன்னை தந்தை இல்லா குழந்தைகளைக் காத்த

/ மமமரிம  மா ம / ரிம மப தாபாம.. / பாப

அம்மா எங்கள்   மணியம்மை

/ மாம காரி / கரி சாசா…/

(அன்னை தந்தை… எங்கள் மணியம்மை)

(அய்யா உயிர் காத்த)

சரணம் 2

இயக்கத்தின் சொத்துகளைக் காத்த அம்மை (2)

/  பபப   /   மப பாப    / தபமகம,,,  /

உயர் கல்விச் சாலை தந்த  உயிர் அன்னை

/ பபபரி   மாகாரீரி  / மகரிச ச…./

(இயக்கத்தின்….உயிர் அன்னை)

இராவணலீலாவை நடத்தி அன்றே… (2)

/ மாமம ரிம     மா ம   / ரிம மப தாபாம… /

தமிழ் இனமானத் தீ வளர்த்த   வீராங்கனை

/  பாப மாம காரி   / கரி சாசா…./

(இராவணலீலாவை … வீராங்கனை)

(அய்யா உயிர் காத்த)

சரணம்  3

(முதலாம் சரணத்திற்குரிய சுரங்களைப் பயன்படுத்தலாம்.)

தந்தை தத்தெடுத்த  கொள்கை மகன் (2)

நம் அன்னை வளர்ந்தெடுத்த  வீரமகன்

அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி

என்றும் நம் தலைவர் வீரமணி

அய்யா அம்மா பணி முடித்திடுவார் இனி

என்றும் நம் தலைவர் வீரமணி

(அய்யா உயிர் காத்த)

ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

/சரிகம  மா..கா..ரீ..சா…தச…/

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

21
செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்செய்து அசத்துவோம் : தீப்பெட்டி பம்பரம்27th February 2020
சிறுவர் பாடல் - புத்தகம்!27th March 2020சிறுவர் பாடல்  - புத்தகம்!

மற்ற படைப்புகள்

3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More
2020_dec_v2
டிசம்பர் 2020பாடல்கள்
25th December 2020 by ஆசிரியர்

பெருமை சேர்த்த பெரியார்

Read More
2022_July_p5
ஜூலை 2022பாடல்கள்
5th July 2022 by ஆசிரியர்

ரோபோ

Read More
2023_feb_24
பாடல்கள்பிப்ரவரி2023
2nd February 2023 by ஆசிரியர்

புயல்

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
WhatsApp Image 2024-01-09 at 13.17.04 (1)
ஏப்ரல் 2025பாடல்கள்பிஞ்சு 2025
5th April 2025 by - முனைவர் முரசு நெடுமாறன்

அச்சம் என்பதை அறியாதார்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p