• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

சிறுவர் பாடல் – புத்தகம்!

2020_apr_v3
எப்ரல் 2020பாடல்கள்

புத்தகமே அறிவுக்கு வித்து

புகழினையே பெற்றுத்தரும் சொத்து

வித்தகனாய் ஆக்குகின்ற பள்ளி

வீண்சோம்பல் போய்விடுமே தள்ளி!

அறியாமை இருளினையே ஓட்டும்

அணுகாதோர் வருந்திடவே வாட்டும்

சரியான பாதையினைக் காட்டும்

சத்துணவாய் மூளைக்கு ஊட்டும்.

எண்ணத்தில் உயர்வுநிலை நாட்டும்

இயலாமை என்பதையே ஓட்டும்!

நன்மையெலாம் அதனாலே பிறக்கும்

நம்நாடே கல்வியினால் சிறக்கும்!

படிக்கின்ற போதில்தான் நன்மை

பார்போற்றும் அதுதானே உண்மை!

வெடிக்கின்ற இலவமரப் பஞ்சும்

படிப்பவர்தம் தலையடியில் துஞ்சும்!

நூல்தானே ஒளிகாட்டும் விளக்கு

நுகராத பேர்களுக்கோ இழுக்கு!

நாள்தோறும் படித்தாலே இன்பம்

நழுவாமல் அவருடனே தங்கும்!

– அருப்புக் கோட்டை செல்வம்.

39
இசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னைஇசைப்போம் வாரீர்! - அய்யா உயிர் காத்த எங்கள் அன்னை27th February 2020
அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி27th March 2020அறிவியல் படக்கதை - அய்ன்ஸ்ரூலி

மற்ற படைப்புகள்

2019_aug_v17
ஆகஸ்ட் 2019பாடல்கள்
1st August 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்!

Read More
2021_jul_v43
ஜூலை 2021பாடல்கள்
4th July 2021 by ஆசிரியர்

தமிழே நம் சொத்து!

Read More
2022_July_1
ஜூலை 2022பாடல்கள்
6th July 2022 by ஆசிரியர்

மானிட மாண்பு

Read More
1
ஜுன் 2024பாடல்கள்பிஞ்சு 2024
5th June 2024 by - ஆ.சு.மாரியப்பன், புதுக்கோட்டை

நாம் கசடறக் கற்போமே!

Read More
1
அக்டோபர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
7th October 2023 by ஆசிரியர்

செல்ல நாய்க் குட்டி

Read More
2020_apr_v37
எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p