• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சித்திரச் சோலைகளே.

2020_apr_v38
எப்ரல் 2020

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…

/ பபப / பதமப / பப பப / மபமக /  ரிகரிச சகம /

சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப் பாரினிலே…

/ பபப / பதமப / பப பப /  மபமக /  ரிகரிக… சகம

/ முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ

/ கரி /  மமப /  காரிக /  ததநித தபப /  பநிதரிச…/

உங்கள் வேரினிலே… உங்கள் வேரினிலே…

/ கப மதபமக /  கமகாகக க…/         (சித்திரச் சோலைகளே)

சரணம் 1

தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே

/ சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப…/

தாமரை பூத்த தடாகங்களே உமை தந்த அக்காலத்திலே –_ எங்கள்

/சாசரி நீநிச / பாபமப / சச / தத / பநீபம ப…/ கப

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச்

/ நீநித / நீநீநி / தநிசாநி தாபப /

சொல்லவோ ஞாலத்திலே… சொல்லவோ ஞாலத்திலே

/ மமம த / ககக.க… / தசகா… ரீரிக ரீக /     (சித்திரச் சோலைகளே)

சரணம் 2

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/

ஆர்த்திடும் யந்திரக் கூட்டங்களே உங்கள் ஆதி அந்தம் சொல்லவோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/

நீங்கள் ஊர்த் தொழிலாளர் உழைத்த உழைப்பில்

/கம / நீநித / தநிச / தநிப… /

உதித்ததது மெய் அல்லவோ

/மம மம /மநிதப ப… கபமாக…/

உதித்தது மெய் அல்லவோ…

/தசகக /காகக..க ….சகாரிச…./            (சித்திரச் சோலைகளே)

சரணம் 3

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு சாட்சியும் நீயன்றோ

/தாதப / தாதப / பநிதநி / பத / மமமம / மதப…/

பசி தீரும் என்றால் உயிர் போகும் எனச் சொல்லும்

/கம / நீநித நி / நிநி / சாச நிச தாப …./

செல்வர்கள் நீதி நன்றோ செல்வர்கள் நீதி நன்றோ

/மம மம / மநிதப ப… கபமாக… / தசகக /காகக..க…                சகாரிச/

(சித்திரச் சோலைகளே)

 

Scale:

f major

Sign: 3/4

ராகம் : கல்யாணி

இசை: சங்கர் கணேஷ்

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

29
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு28th March 2020
வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை!28th March 2020வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை!

மற்ற படைப்புகள்

2020_apr_v33
எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

கொரோனா தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்குப் பாதிப்பில்லை

Read More
2020_apr_v14
எப்ரல் 2020பிஞ்சுகள் பக்கம்
27th March 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_apr_v35
எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப்போட்டி சரியான விடையும் வெற்றிபெற்றோரும் பிப்ரவரி 2020

Read More
2020_apr_v40
எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

வீட்டுள் பறக்கும் விசிறிப் பறவை!

Read More
2020_apr_v3
எப்ரல் 2020பாடல்கள்
27th March 2020 by ஆசிரியர்

சிறுவர் பாடல் – புத்தகம்!

Read More
2020_apr_v28
எப்ரல் 2020
28th March 2020 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p