• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இலவசக் காற்று

மே 2020

இத்தாலியைச் சேர்ந்த 93 வயதான ஒருவர், கோவிட்-19-ல் இருந்து மீண்ட பிறகு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறும் நேரத்தில் ஒரு நாள் வென்டிலேட்டர் பயன்பாட்டிற்கு பணம் செலுத்து மாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்.  அந்த தொகையைச் சொன்னதும், உடனே அந்தப் பெரியவர் அழ ஆரம்பித்தாராம்.  டாக்டர்கள் அவரை அழக்கூடாது என்றும், பில் செலுத்த முடியாவிட்டால், கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அந்த வயதானவர், “இல்லை, நான் செலுத்த வேண்டிய பணத்தின் காரணமாக நான் அழவில்லை. எல்லா பணத்தையும் என்னால் செலுத்த முடியும். 93 ஆண்டுகளாக நான் இயற்கையின் காற்றை சுவாசித்துக் கொண்டிருக் கிறேன். ஆனால் நான் அதற்கு ஒருபோதும் பணம் கொடுக்கவில்லை.  ஒரு நாளில் ஒரு மருத்துவ மனையில் வென்டிலேட்டரைப் பயன்படுத்த இத்தனை டாலர்கள் என்றால், நான் இயற்கைக்கு எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது! இத்தனை ஆண்டுகளாக நான் இயற்கைக்கு ஒருபோதும் நன்றி சொல்லவில்லை” என்றாராம்.

அவரது சொற்கள் மருத்துவர்களைச் சிந்திக்க வைத்தன. ஆகவே, நாம் உயிருடன் ஆரோக் கியமாக இருக்கும்போது ஒவ்வொரு கணமும் இலவசக் காற்றைச் சுவாசிக்க அனுமதித்ததற்காக இயற்கைக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம். அதனிடம் நன்றி காட்டுதல் என்பது இயற்கையைச் சீரழிக்காமல் பாதுகாப்பதுதான்.”

வாட்ஸ் அப்பில் வந்த இந்த தகவல் உண்மையா இல்லையா தெரியாது. ஆனால், இதில் இருக்கும் உணர்வு உண்மையானது. காற்றை எந்தக் கட்டணமும் இல்லாமல் நுகர்ந்து வரும் நாம், அதே வாய்ப்பை அடுத்த தலைமுறைக்கும் தர வேண்டும் அல்லவா? காற்று மாசுபடுவதைத் தவிர்ப்போம்! மரம் வளர்ப்போம்! இயற்கையை காப்போம்!”<

36
கண்ணாடி!கண்ணாடி!8th May 2020
பிஞ்சு & பிஞ்சு8th May 2020பிஞ்சு & பிஞ்சு

மற்ற படைப்புகள்

2020_may_v10
சுடோகுமே 2020
8th May 2020 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2020_may_v32
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

உயிர்நேயம் – நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2020_may_v19
மே 2020
9th May 2020 by ஆசிரியர்

படக்கதை – யாகத்தை வென்ற ஈகம் (வைக்கம் போராட்டம்)

Read More
2020_may_v11
கோமாளி மாமாமே 2020
8th May 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா – எத்தனுக்கு எத்தன்!

Read More
2020_may_v7
மே 2020
8th May 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் – ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p