• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – புதியதோர் உலகம் செய்வோம்

2020_may_v25
மே 2020

பாடல்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்

புதியதோர் உலகம் செய்வோம் –

/ சசச  / நிசரி  / பா.. சா…/

ஆ……..ஆ…….ஆ……….ஆ…………  /

/ பாமப  / நீபநி  / சா………/ – (2)

புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

/ சசச  / நிசரி  / பா..சா…/  நிச /

போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்

/ நிம ரிம /  ரீச  /  நிசரீக  / சாநி  /

(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்

சரணம் – 1

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு…

/ நிநிநிநி  / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../

ஆ……..ஆ…….ஆ……….ஆ…………ஆ……ஆ……..  /

/நீப….நீப……மாப…/ சாநி….சாநி…./ ரீச …… /

அறிஞர் தம் இதய ஓடை ஆழநீர் தன்னை மொண்டு…

/ நிநிநிநி  / நிநிப / நிசநி / நிபநிச / சச / நிசரீச ../

செறிதரும் மக்கள் எண்ணம் செழித்திட ஊற்றி ஊற்றி

/ ரிரிரிரி   / ரீரி  / சரிமாநி / சரிமாசாச / நி  / நிபச../

குறுகிய செயல்கள் தீர்த்துக் குவலயம் ஓங்கச் செய்வாய்

/நிசரரீரி / ரீரி..  / ரிமரி..ம / ரிபமப  / ரீசநி .. சா……./

நறுமண இதழ்ப்* பெண்ணே – உன்

/ சசசச / நிசரி… நீ…..  / ப  /

நலம்காணார் ஞாலம் காணார்

/ பாநி பசநி / சாநிச / ரீச…. /

(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்

சரணம் – 2

பொது மக்கள் நலம் நாடி புதுக்கருத்தைச் சொல்க

/ மப  பாபா / மப பாபா /  மப பாபா / பசநி../

உன் கருத்தை சொல்லுவதில் ஆயிரம் வந்தாலும்

/ ப / பநிநீநி  / பநிநீநி  / பநிநீநி  / பரிசநிநி../

அதற்கொப்ப வேண்டாமே அந்தமிழர் மேன்மை

/ நிநிநீநி   / நிச சாச  /  நீச நிச  / நிச ச…/

அழிப்பாரைப் போற்றுதற்கும் ஏடு பல வாழ்ந்தால்

/  சரிரீரி  /  சரிரீரி  / ரிமரிசநி / சரிரி…./

எதிர்ப்பதன்றோ தமிழர்களின் எழுதுகோல் வேலை

/சரிரிரி ரிமாரி / ரிமம மம / ரிமரிசச / ரிமம…./

ஏற்ற செயல் செய்தற்கும் ஏன் அஞ்ச வேண்டும்

/ மாரிமாப /  மபபாப  / மாரீம / மப..பா…./

(புதியதோர் உலகம் செய்வோம்…. சாய்ப்போம்)

 

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

29
உலக நாடுகள் - பெலாராஸ் (BELARUS)உலக நாடுகள் - பெலாராஸ் (BELARUS)9th May 2020
ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி9th May 2020ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி

மற்ற படைப்புகள்

மே 2020
8th May 2020 by ஆசிரியர்

இலவசக் காற்று

Read More
2020_may_v4
மே 2020
8th May 2020 by ஆசிரியர்

பிஞ்சுகளே.. பிஞ்சுகளே.. : கொரோனாவை எதிர்த்து குழந்தைகளும் போரிடுவது எப்படி?

Read More
2020_may_v28
எண்ணிப்பார் 7 வேறுபாடுமே 2020
9th May 2020 by ஆசிரியர்

எண்ணிப்பார் ஏழு வேறுபாடு!

Read More
2020_may_v10
சுடோகுமே 2020
8th May 2020 by ஆசிரியர்

கணிதப் புதிர் சுடோகு

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2020_may_v3
மே 2020
8th May 2020 by ஆசிரியர்

கண்ணாடி!

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p