• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அழகிய ராக்கெட்!

2020_may_v30
மே 2020

வாசன்

1.    ஓர் அடி நீளமுள்ள தடிஅட்டையிலான ஓர் உருளை.

2.    உங்களுக்குப் பிடித்தமான வண்ணத்தில் உருளையில் ஒட்டுவதற்கு ஒரு காகிதம்.

3.    செவ்வக வடிவ சற்று தடிமனான ஏதாவதொரு வண்ணத்திலான அட்டை ஒன்று.

4.    சிறிது தடிமனான ஓர் அட்டை

5.    பரிசுப் பொருட்களைச் சுற்றும் காகிதம் (Gift Wrapper) ஒன்று

6.    கத்தி (Cutter) – (கவனமாகக் கையாள வேண்டும். பெரியோரின் உதவியை நாடுவது நல்லது)

7.    பசை

8.    கருப்பு வண்ண ஸ்கேட்ச் பேனா

செய்முறை:

1.    முதலில் உருளையை எடுத்து அதில் வண்ணக் காகிதத்தை பசை கொண்டு ஒட்டிக் கொள்ளவும்.

2.    பிறகு செவ்வக வடிவத் தடிமனான அட்டையை எடுத்து அதில் இரண்டு வட்ட வடிவத்தை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

3.    பின்பு படம் 3-ல் காட்டியபடி இரண்டு வட்ட வடிவத்தில், படத்தில் காட்டிய கோடிட்ட இடத்தை (கீழ் பாகத்தை) வெட்டி எறிந்து விடவும்.

4.    இப்பொழுது படம் – 4-ல் உள்ளது போல பிறை வடிவம் கிடைத்துவிடும்.

5.    பிறகு சிறிது தடிமனான அட்டையை எடுத்து கூம்பு வடிவத்தைச் செய்து கொள்ளவும்.

6.    பின்பு பரிசுப்பொருள் சுற்றும் காகிதத்தை எடுத்து, கூம்பு வடிவத்தில் ஒட்டிக் கொள்ளவும்.

7.    இப்பொழுது உருளை வடிவத்தை எடுத்து, படம் 7-ல் காட்டியபடி அடிப்பாகத்தில் 2 இன்ச் அளவிற்கு நான்கு புறங்களில் (எதிர், எதிர் பக்கங்களில்) கட்டரின் உதவியால் வெட்டிவிட்டுக் கொள்ளவும்.

8.    இப்பொழுது வெட்டி வைத்த வட்ட வடிவத்தை எடுத்து, அதில் ஒன்றை சரிபாதியாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

9.    பின்பு உருளையை எடுத்து, கையில் பிடித்துக் கொண்டு, வெட்டி வைத்த வட்ட வடிவத்தை (வெட்டாத பாகம்) உருளையின் அடியில் வெட்டி விடப்பட்ட இடையில் சொருகவும். (படம்  9)

10.   பிறகு இரண்டாக வெட்டிய வட்டவடிவ பாகத்தை எடுத்து, உருளை மற்ற இரு பக்கத்திலும், பக்கத்திற்கு ஒன்றாக (படம் 10) சொருகிக் கொள்ளவும்.

11.   பின்பு கூம்பு வடிவத்தை எடுத்து உருளையின் மேல் பாகத்தில் பசையைத் தடவி அதில் மேலே வைத்து விடவும். (படம் 11)

இப்பொழுது உங்களுக்கு அருமையான ராக்கெட் கிடைத்துவிடும். அதில் ஸ்கெட்ச் பேனாவின் உதவியோடு சாளரங்கள் வரைந்து கொள்ளவும். <

23
இசைப்போம் வாரீர்! - புதியதோர் உலகம் செய்வோம்இசைப்போம் வாரீர்! - புதியதோர் உலகம் செய்வோம்9th May 2020
வரைந்து பழுகுவோம்9th May 2020வரைந்து பழுகுவோம்

மற்ற படைப்புகள்

2020_may_v11
கோமாளி மாமாமே 2020
8th May 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா – எத்தனுக்கு எத்தன்!

Read More
2020_may_v34
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

ஊரடங்கில் என்ன செய்கிறோம்?

Read More
2020_may_v26
மே 2020
9th May 2020 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_may_v14
பிஞ்சுகள் பக்கம்மே 2020
8th May 2020 by ஆசிரியர்

பிஞ்சு & பிஞ்சு

Read More
2020_may_v31
கதை கேளு கதை கேளுமே 2020
9th May 2020 by விழியன்

ரீப்பரி ரீப்பரி ரிபப்பரி

Read More
2020_may_v7
மே 2020
8th May 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் – ஒட்டிய வாழைப்பழத்தை சாப்பிடக்கூடாதா?

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • நலமான உடலில் வளமான அறிவு
    29th November 2025
  • நம்ம ஊர் பாட்டி
    29th November 2025
  • இந்தியாவின் உயரமான குடும்பம்
    29th November 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p