• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

நம் கடமை!

2020_jun_v5
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்

தொற்று  நோய்தான்   வந்திட்டால்

தூர  ஒதுங்கி   இருந்திடுக:

மற்ற  வர்க்குப்   பரவாமல்

மாய்த்தே   அழித்தல்  நம்கடமை!

சுற்றுப்  புறத்துச்   சூழலையே

சுத்த  மாக  வைத்திடுவோம்;

முற்றாய்   நோயின்  கிருமிகளை

முதலில்   ஒழித்தல்  நம்கடமை!

உடலின்  சுத்தம்  உயர்வாகும்:

உயிர்க்கொல்  லிக்கே  எதிராகும்:

திடமாய்   வாழச்   சத்துணவைத்

தினமும்  உண்ணல்  நம்கடமை!

எதிர்ப்புச்  சக்தி  உருவாக

என்றும்  உண்க  கறி-காய்கள்*

அதிக  மாகக்  குடிநீரை

அருந்தி  வாழ்தல்  நம்கடமை!

பெருநோய்  ஏதும்  வாராமல்

பெரிதாய்  முயல்தல்  நம்கடமை:

வருமுன்  காத்தல்  நம்கடமை:

வாழ்வை  உயர்த்தல்  நம்கடமை!

– கே.பி.பத்மநாபன், கோவை.

*இங்கு ‘கறி-காய்கள்’ என்பது உண்ணக்கூடிய அனைத்துவகை மாமிச உணவையும், காய், கனி வகைகளையும் குறிக்கிறது.

31
உயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலைஉயிர்நேயம் - நன்றிகாட்ட மீனுக்கு ஒரு சிலை9th May 2020
பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா4th June 2020பிஞ்சுகளே.. பிஞ்சுகளே..: பெரியார் தாத்தா

மற்ற படைப்புகள்

2020_aug_v3
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
31st August 2020 by ஆசிரியர்

உயிர்மை!

Read More
2019_sep_a54
செப்டம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
27th August 2019 by ஆசிரியர்

உண்மையான பிறந்தநாள் விழாக்கள்

Read More
2021_may_m31
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

மரபு விளையாட்டு : நூற்றுக் குச்சி

Read More
2019_oct_v33
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
3rd October 2019 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2020_aug_v19
ஆகஸ்ட் 2020பிஞ்சுகள் பக்கம்
1st September 2020 by ஆசிரியர்

வரைந்து பழகுங்கள்!

Read More
2020_jun_v14
கதைகோமாளி மாமாஜூன் 2020
4th June 2020 by ஆசிரியர்

கோமாளி மாமா-6 : நல்லதம்பி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p