• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! கொலைவாளினை எடடா!

2020_jun_v11
ஜூன் 2020பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

பாடல்: புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

திரைப்படம்: மணிமகுடம்

இசை: ஆர்.சுதர்சனம்

இந்த இசைக் குறிப்புக்குரிய பாடலை கீழ்க்காணும்

QR Codeஅய் பதிவிறக்கிப் பயன்படுத்தவும்.

தொகையறா..

சிரம்  அறுத்தல்  வேந்தருக்கு  பொழுது  போக்கும்  சிறிய  கதை

/பத  தாத     / சா த தா..தத / ததப    தா..மா…  / ததப  தப /

அதனால் நமக்கெல்லாம் உயிரின் வாதை…………………… உயிரின்   வாதை

/தபதாக  / பத தா..தா..  / பதத தசச…. த..ப..க..ரி..  / சரிகபக / கதப. /

பல்லவி

வலியோர்  சிலர்  எளியோர்தமை  வதையே  புரிகுவதா?

/கக கா..  கக     / சரிகபாகக..  / கபதச பாக..கக காமகரீ

மகராசர்கள்  உலகாளுதல்  நிலையாம்  எனும் நினைவா

/ரிதரீரி…ரி   / பக பாபப  /  தாப பக / காரி   /ரிகரி..ரீ1../

நிலையாம்  எனும் நினைவா…

/ தாப பக / காரி / ரிகப ச…/

சரணம் 1

கொலை வாளினை எடடா   மிகு  கொடியோர்   செயல் அறவே (2)

/ பபபாப       / சாத த…  /தப  /ததத சாத சாத / சதபா./

குகைவாழ் ஒரு   புலியே…  (2)

/ பததா   /பத /பத தசதபகாரி /

உயர்  குணமேவிய  மனிதா!

/ ரிரி1  / ரி1ரிரி  ரீகப / கரிச…/

(வலியோர் சிலர் எளியோர்தமை)

சரணம் 2

தலையாகிய  அறமே புரி  சரி  நீதி  யுதவுவாய்! (2)

/சச சாசச   / கரி ரீ…சச / ரிகப ரிகசரித ரீ…

சமமே பொருள் ஜனநாயகம்   எனவே  முரசறைவாய்!

/ரித   ரீ…ரிரி  / கரிதாத …த   / தப பக  / பபகரி கரிச/

(வலியோர்  சிலர்  எளியோர்தமை)

சரணம் 3

இலையே உணவிலையே கதி இலையே எனும் எளிமை (2)

/பபப பப பத..தா……….   / தப / ததத / சாத சாத / சதபா…/

இனி மேலிலை எனவே… இனி மேலிலை எனவே

/ததத தபகப    தாபக  … / ததத தபகப தாபக

முரசறைவாய் முரசறைவாய்!

/சரிகப..ப….    / பபதாப …ச…………./

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

25
பசிக்குமில்லபசிக்குமில்ல4th June 2020
கொக்கு மீனைத் திங்குமா? அதுக்கு வழி கிடைக்குமா?4th June 2020கொக்கு மீனைத் திங்குமா? அதுக்கு வழி கிடைக்குமா?

மற்ற படைப்புகள்

1
அக்டோபர் 2023பாடல்கள்பிஞ்சு 2023
7th October 2023 by ஆசிரியர்

செல்ல நாய்க் குட்டி

Read More
3
ஜனவரி 2025பாடல்கள்பிஞ்சு 2025
6th January 2025 by ஆசிரியர்

பொங்கல் திருநாள்

Read More
2021_mar_v11
பாடல்கள்மார்ச் 2021
17th March 2021 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – தந்தையைக் காத்த தாயொருத்தி

Read More
9
பாடல்கள்
2nd April 2024 by - முனைவர் முரசு நெடுமாறன்

விந்தையான தோழன்!

Read More
2020_oct_v36
அக்டோபர் 2020பாடல்கள்
15th October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – சின்னச் சின்னப் பாப்பா

Read More
2020_sep_v31
செப்டம்பர் 2020பாடல்கள்
3rd October 2020 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – ஈரோட்டுச் சிங்கமடா..

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p