• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

கேளுங்கள் மிஸ்டர் ஜி,கேவிடம்!

2020_jun_v18
அறிவியல்ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்

உங்கள் ஓய்வு நேரங்களில் நீங்கள் பார்க்கத் தகுந்த யூ டியூப் சேனல்களில் ஒன்று Mr.Gk.Tamil. அறிவியல் சார்ந்த கேள்விகளுக்கு, விரிவான, விளக்கமான பதில்களைத் தருகிறார் மிஸ்டர் ஜிகே. தமிழ். அதே நேரம் அவருடைய காணொலிகள் எளிமையாகப் புரியும் வகையில் அமைகின்றன. வானத்தில் இந்த மூன்று நட்சத்திரங்களை நன்கு கவனித்திருக்கிறீர்களா?, E=mc2 என்றால் என்ன?, குவாண்டம் என்றால் என்ன? என்று அறிவியல் தத்துவங்கள், உண்மைகளை எடுத்துச் சொல்லும் காணொலிகளைப் போலவே, கூடுவிட்டுக் கூடுபாய முடியுமா? என்பதில் தொடங்கி பேய் முதல் பிற மூடநம்பிக்கைகளுக்குப் பின்னுள்ள செய்திகளை அறிவியல் பார்வையில் எடுத்துச் சொல்பவையாகவும் இவரது காணொலிகள் அமைகின்றன. இந்த கொரோனா காலத்தில் வாசகர்களை இணைத்து இவர் நடத்திய வினா-விடை காணொலிகள் பலராலும் விரும்பப் பட்டன. யூ டியூப் தாண்டி, அடுத்து போட்காஸ்ட் பக்கமும் தலை காட்டுகிறார் மிஸ்டர் ஜிகே. நமக்காக பெரியார் பிஞ்சு இதழில் முக்கியமான சில கேள்விகளுக்கும் பதில் அளிக்கவிருக்கிறார் – உங்கள் கேள்விகளை நீங்கள் பெரியார் பிஞ்சு இதழுக்கு அனுப்பலாம்.

“கேளுங்கள் மிஸ்டர் ஜி.கேவிடம்!” என்று குறிப்பிட்டு உங்கள் கேள்விகளை அஞ்சல்/ மின்னஞ்சல் வழியாக அனுப்புங்கள்.

25
கோமாளி மாமா-6 : நல்லதம்பிகோமாளி மாமா-6 : நல்லதம்பி4th June 2020
குறுக்கெழுத்துப் போட்டி4th June 2020குறுக்கெழுத்துப் போட்டி

மற்ற படைப்புகள்

2021_apr_v23
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
29th March 2021 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள்: செல்பேசி விளையாட்டுகள் அறிவு வளர்ச்சி தருமா?

Read More
16
அறிவியல்பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
7th December 2024 by பி.இளங்கோ

பறவைகள் அறிவோம் – அன்றில் (GLOSSY IBIS)

Read More
2019_oct_v38
அக்டோபர் 2019பிஞ்சுகள் பக்கம்
4th October 2019 by ஆசிரியர்

பிஞ்சு வாசகர் மடல்

Read More
2022_feb_v9
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

பரிசு வேண்டுமா? – குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2020_dec_v11
டிசம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
28th December 2020 by ஆசிரியர்

புள்ளிகளை இணையுங்கள்!

Read More
2020_may_v35
பிஞ்சுகள் பக்கம்மே 2020
9th May 2020 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p