• Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Subscription
    • Print Subscription
    • Digital Subscription
  • பழகு முகாம் 2026
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இளம் வயதில் தென் அமெரிக்கச் சிகரத்தைத் தொட்ட இந்திய மாணவி!

2020_jul_v12
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்

மும்பையைச் சேர்ந்த மாணவி காம்யா கார்த்திகேயன் என்பவர் மும்பை கொலாபாவில் உள்ள இந்திய கப்பற்படை பள்ளியில் படித்து வருகிறார். இந்த மாணவி தென் அமெரிக்காவில் இருக்கும் மிக உயர்ந்த மலைச்சிகரமான அக்கோன்காகுவாவில் ஏறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சிகரத்தின் உயரம் 6962 மீட்டர் ஆகும். ஆசியாவிற்கு வெளியே இருக்கும் மிக உயரமான சிகரம் இதுவாகும்.

பிப்ரவரி 1ஆம் தேதி இந்த சிகரத்தை அடைந்த மாணவி காம்யா அங்கு இந்தியக் கொடியை நட்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தார். காம்யாவின் இந்த வெற்றி குறித்து கப்பற்படை குடியிருப்பில் இருப்பவர்கள் வெகுநாள்களாக காம்யா இந்த இலக்கை எட்டுவதற்காக அயராது உழைத்திருக்கிறார். மன அளவிலும் உடல் அளவிலும் தன்னை இத்தனை ஆண்டுகளாக ஆயத்தப்படுத்தி வந்தார் என்று கூறியுள்ளனர்.  மும்பையைச் சேர்ந்த இந்த மாணவி உலகிலேயே மிகவும் இளம் வயதில் இந்தச் சிகரத்தை அடைந்தவர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

– சரா

21
தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 15தமிழ்க் கரும்பால் ஆங்கிலச் சுவை அறிவோம் - CORRELATIVE ORDINATE CONJUCTION (தொடர்பு இணைப்புச் சொற்கள்) - 1530th July 2020
கோமாளி மாமா-7 : முடியும்30th July 2020கோமாளி மாமா-7 : முடியும்

மற்ற படைப்புகள்

2022_May_5
பிஞ்சுகள் பக்கம்மே 2022
27th April 2022 by ஆசிரியர்

ஏன் ONTY ONE இல்லை

Read More
14
நவம்பர் 2024பிஞ்சு 2024பிஞ்சுகள் பக்கம்
8th November 2024 by ஹூவாமை

இப்ப நான் என்ன சொல்றது? பக்தர்களை மட்டும் தண்டித்த கடவுள்?

Read More
2023_jan_37
ஜனவரி 2023பிஞ்சுகள் பக்கம்
6th January 2023 by ஆசிரியர்

இரட்டைக் கயல்

Read More
2022_dec_3
டிசம்பர் 2022பிஞ்சுகள் பக்கம்
5th December 2022 by ஆசிரியர்

நினைவில் நிறுத்துவோம் : ஆசிரியர் தாத்தாவின் அளுமைத் திறன்

Read More
26
டிசம்பர் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
13th December 2023 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_oct_v21
அக்டோபர் 2021பிஞ்சுகள் பக்கம்
28th September 2021 by ஆசிரியர்

சாதனைப் பிஞ்சு: இரண்டு வயதில் மூன்று விருதுகள்

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் 2026 – முன்பதிவு செய்ய இங்கு சொடுக்கவும்

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p