• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

விழிப்புணர்வு ஓவியங்களில் சாதனை!

ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்

பெயருக்கு ஏற்றாற்போல் கற்பனையை விரல்கள் மூலம் அழகிய ஓவியங்களாக மாற்றி, காண்போரை வியப்பில் ஆழ்த்தி விடுகிறார் செந்தூரிகை. 8ஆம் வகுப்புப் படிக்கும் இவர், புதுச்சேரியில் நடைபெறும் அனைத்து ஓவியப் போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்.

இளம் வயதிலேயே ஓவியங்களைத் தீட்ட ஆரம்பித்த செந்தூரிகை, 9 வயதிலேயே ஓவியக் காட்சியைத் துவங்கிவிட்டார்! இதுவரை தனியாக 7 ஓவியக் காட்சிகளை நடத்தி இருக்கிறார். 15க்கும் மேற்பட்ட குழு ஓவியக் காட்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

இயற்கை, கிராமத்தின் எழில், நீரோடை, மலைப் பிரதேசம், சூரிய உதயம், மாடர்ன் ஆர்ட் என்று செந்தூரிகையின் ஓவியங்கள் காண்போரைக் கவர்ந்திழுக்கின்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளையும், பரிசுகளையும் வாங்கிக் குவித்திருக்கிறார்!

மலேரியா ஒழிப்பு, நீர் சேமிப்பு, மின்சார சேமிப்பு, போக்குவரத்து விதிமுறைகள் போன்ற விழிப்புணர்வு ஓவியப் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். அவரிடம் பேட்டி கண்டபோது,

“நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே, ஓவியம் வரைய ஆரம்பித்துவிட்டேன். என்னோட அம்மாதான் எனக்கு குரு. அம்மா, அப்பா இருவரும் என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் உற்சாகத்தோடு ஊக்கப்படுத்துவார்கள். பல்வேறு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார்கள். தனியாக ஓவியக் காட்சி வைப்பதற்கும் ஏற்பாடு செய்தார்கள். வாட்டர் கலர், ஆயில் பேஸ்ட், அக்ரலிக், பென்சில் டிராயிங் என்று பல்வேறு விதமான ஓவியங்களைத் தீட்டிவருகிறேன்.

என் மனதில் தோன்றுவதை அப்படியே வரைந்துவிடுவேன். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் ஓவியம் இருந்தால் அதுவே சிறந்த ஓவியம் என்பேன். உலக மகளிர் தினத்தையொட்டி நான் வரைந்த ஓவியங்களைத் தனிநபர் காட்சியாக வைத்தது எனக்கு நிறைவாக இருந்தது. புதிய புதிய தகவல்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வமே என்னை மாறுபட்ட ஓர் ஓவியராக உருவாக்கியிருக்கிறது. ஓவியக் கலையில் பெரிய அளவில் சாதிப்பதே என் லட்சியம் என்கிறார் செந்தூரிகை.

27
கணிதப் புதிர் சுடோகுகணிதப் புதிர் சுடோகு30th July 2020
உலக நாடுகள் : அருபா (Aruba)30th July 2020உலக நாடுகள் : அருபா (Aruba)

மற்ற படைப்புகள்

2020_jan_a7
ஜனவரி-2020பிஞ்சுகள் பக்கம்
26th December 2019 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
2021_sep_v9
செப்டம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
30th August 2021 by ஆசிரியர்

முதல்வரை நெகிழ்வித்த வம்சிக்!

Read More
2021_nov_v12
நவம்பர் 2021பிஞ்சுகள் பக்கம்
27th October 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More
33
பிஞ்சு 2025பிஞ்சுகள் பக்கம்மார்ச் 2025
3rd March 2025 by ஆசிரியர்

பெரியாரைச் சந்தித்தால்…

Read More
2
ஆகஸ்ட் 2023பிஞ்சு 2023பிஞ்சுகள் பக்கம்
2nd August 2023 by ப. மோகனா அய்யாதுரை

ஆளில்லாமல் நகரும் சதுரங்கக் காய்கள்!

Read More
2022_oct_32
அக்டோபர் 2022சுடோகுபிஞ்சுகள் பக்கம்
6th October 2022 by ஆசிரியர்

கடந்த இதழ் சுடோகு விடை:

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p