• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – தீப்பெட்டி தந்திரம்

2020_jul_v33
ஜூலை 2020பிஞ்சுகள் பக்கம்

வாசன்

பக்கம்: 1

தேவையான பொருட்கள்:

1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டி

2. பழைய ஒரு ரூபாய் நாணயம்

பக்கம் 2

1. ஆறு அல்லது ஏழு குச்சிகளுடன் கூடிய ஒரு தீப்பெட்டியை எடுத்துக் கொள்ளவும். உங்களது நண்பர்களை அழைத்து, அவர்களிடம் “இது ஒரு ‘மந்திரத் தீப்பெட்டி’. இதை மேல்நோக்கி சுண்டிவிட்டால் கீழே வந்து விழும் போது எப்பொழுதுமே மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் தரையில் விழும்’’ என்று கூறுங்கள். அதைப் போலவே மீண்டும், மீண்டும் சுண்டிவிடுங்கள். எத்தனை முறை சுண்டிவிட்டாலும் தரையில் விழும் போது மேல் பக்க லேபிள் தெரியும்படிதான் விழும். இதைக் கண்டு உங்களது நண்பர்கள் அதிசயத்தில் வியப்பில் மூழ்குவார்கள்.

பிறகு எப்படிச் செய்தீர்கள் என்பதை அவர்களுக்கு விளக்கி, “மந்திரமில்லை, எல்லாம் தந்திரம்’’ என்று புரிய வையுங்கள். கூடவே புவிஈர்ப்பு விசையின் காரணமாக எடை அதிகம் உள்ள அடிப்பாகம் கீழே வந்து விழுவதையும் புரியவையுங்கள்.

தந்திரம் என்ன?

தீப்பெட்டியின் அடிப்பாகத்தில் படத்தில் உள்ளது போல, பழைய ஒரு ரூபாய் நாணயத்தை வெளியில் தெரியாதபடி சொருகி வைக்கவும். இப்பொழுது நீங்கள் சுண்டிவிடும் போது நாணயத்தின்  எடை காரணமாக தீப்பெட்டி எப்பொழுதும் மேல் பக்கம் தெரியும் படியாகவே கீழே வந்து விழும்.

முதலில் இதை நீங்கள் தனியாகச் செய்து பார்த்துக் கொள்வது நல்லது.<

22
பூக்கோபூக்கோ30th July 2020
காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?30th July 2020காரணமின்றி ஏற்காதீர்கள் - கொரோனா எப்போது ஒழியும்? கடவுளுக்குத்தான் தெரியுமா?

மற்ற படைப்புகள்

2020_jun_v38
ஜூன் 2020பிஞ்சுகள் பக்கம்
4th June 2020 by ஆசிரியர்

காரணமின்றி ஏற்காதீர்கள் – கடவுளை வணங்கி வேண்டினால் தேர்வு நன்றாக எழுதமுடியுமா?

Read More
2021_apr_v3
ஏப்ரல் 2021பிஞ்சுகள் பக்கம்
28th March 2021 by ஆசிரியர்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் -ஏப்ரல் 14

Read More
2019_nov_v26
நவம்பர் 2019பிஞ்சுகள் பக்கம்
30th October 2019 by ஆசிரியர்

செய்து அசத்துவோம் – அனிமேஷன் புத்தகம்

Read More
2020_nov_v28
நவம்பர் 2020பிஞ்சுகள் பக்கம்
16th November 2020 by ஆசிரியர்

வீர வரலாறு : நிறவெறியை வென்ற அய்ந்து வயது

Read More
2022_feb_v20
பிஞ்சுகள் பக்கம்பிப்ரவரி 2022
4th February 2022 by ஆசிரியர்

சின்னக்கைச் சித்திரம்

Read More
2021_may_m25
பிஞ்சுகள் பக்கம்மே 2021
6th May 2021 by ஆசிரியர்

குறுக்கெழுத்துப் போட்டி

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p