• Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us

No products in the basket.

  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
  • Print Subscription
  • Digital Subscription
  • Categories
    • பிஞ்சுகள் பக்கம்
    • அறிவியல்
    • கதை
    • சூழலியல்
    • பொது அறிவு
    • பாடல்கள்
    • புதிர்கள்
  • About Us
  • Contact Us
by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! செம்மொழியான தமிழ்மொழியாம்

2020_jul_v40
ஜூலை 2020பாடல்கள்

இசைக் குறிப்பு: விஜய் பிரபு

தொகைறா… D minor

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்

/ நிசசாச /  நீச…  /  நிசசாச /

பிறந்த பின்னர்,

/ சசச சா… நி….. /

யாதும் ஊரே யாவரும் கேளிர்

/சாசச ரீக…./ ரிகரி சாச ரீ…/ சரி…/

உண்பது  நாழி   உடுப்பது  இரண்டே

/ நீசரி சாச /   நிசரிச   சசநி../

உறைவிடம்  என்பது  ஒன்றேயென

/ நிசநிப                / பா..பப / மா..பா… /

உரைத்து வாழ்ந்தோம் உழைத்து வாழ்வோம்….

/ சசச ச சரீ…………../                ரிரிரிரி ரிகா….மா…./

பல்லவி… D minor

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்

/ரீகா..கரி,ரிச / சசசச / சாச…/ ரிநி…ப/

நன் மொழியே நம் பொன் மொழியாம்

/ ப.கரிரீ…/      நிப    / ரிச…..சா../

போரைப் புறம் தள்ளி  பொருளைப் பொதுவாக்கவே

/ பாப / சச சாச /   சாச    / சசரீக….கா…ரிச../

அமைதி வழி காட்டும்  அன்பு மொழி

/ சசச சச   சாச    / சாநி   பப /

அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்

/ பாப    பாப பப   /  மப பப  பா……/

குழுவினர்

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ ரிக கரிககாக / ரீகரி க…  ரிச…/

செம்மொழியான தமிழ் மொழியாம்

/சப சச  சா..ச / சப சச சகாரீ…./     _____—–2

பின்னனி இசை…

ஆலாபனை

/ கா…..ப / கபதச /தாபமபம /க…./ பநிச க../ கமப ரீக /

சரணம்

ஓரறிவு            முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே

/கா ம பத/ நிச/ சாச சச / நிசநிப / காபரிக/

உணர்ந்திடும்  உடலமைப்பை  பகுத்துக்  கூறும்

/ கமதத   / ததத  தா..த   / தநித   /  பா..ப/    _______—2

ஓல்காப் புகழ்   தொல்காப்பியமும்

/ பநீப  பா….   / பாநீ நிநி பா../

ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்

/பாசாச / சப பா..ம /  கம  பாபா…/

ஒலிக்கின்ற சிலம்பும்  மேகலையும்

/ பதநீநீ    சாச    /  நிநிநீ…..ச/

சிந்தாமணியுடனே வளையாபதி குண்டலகேசியும்

/ரீரி ரிரிரி  ரீ…../    ரீரிரி  /  ரீ..ரிகா..ரி./

குழுவினர்

செம்மொழியான தமிழ் மொழியாம்

/ ரிக கரிககாக / ரீகரி க…..  ரிச…/

செம்மொழியான தமிழ் மொழியாம்

/சப சச  சா…ச / சப சச சகாரீ…../  –________—-2

(தொடரும்)

குறிப்பு: கீபோர்டு இசைப்பவர்களுக்கு இம் முறை பயன்படும். இசை பயில்வோர் தங்களுக்கு ஏற்ற வகையில் எப்படி வேண்டும் என்று தெரிவித்தால், அதற்கேற்ப இப்பகுதி வடிவமைக்கப்படும்.

27
குறுக்கெழுத்துப் போட்டிகுறுக்கெழுத்துப் போட்டி30th July 2020
எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா30th July 2020எங்கள் வீட்டு குட்டிப் பாப்பா

மற்ற படைப்புகள்

2019_sep_v10
ஜனவரி 2019பாடல்கள்
26th August 2019 by ஆசிரியர்

யாவும் ஆசான்!

Read More
2020_jul_v30
கதைஜூலை 2020
30th July 2020 by ஆசிரியர்

அய்ன்ஸ்ரூலி – அறிவியல் படக்கதை – பாக்டீரியாக்கள்

Read More
2023_april_30
ஏப்ரல் 2023பாடல்கள்
5th April 2023 by ஆசிரியர்

சிட்டுக் குருவி வந்தது

Read More
2020_oct_v11
அக்டோபர் 2020பாடல்கள்பிஞ்சுகள் பக்கம்
14th October 2020 by ஆசிரியர்

பிஞ்சு எழுதிய பாடல்: எதுக்கு எதுக்கு அதுக்கு அதுக்கு

Read More
21
ஜூலை 2024பாடல்கள்பிஞ்சு 2024
16th July 2024 by - பாவலர் அழகு நிலவன், புதுக்கோட்டை

வேண்டும்! வேண்டாம்!

Read More
2019_nov_v15
நவம்பர் 2019பாடல்கள்
29th October 2019 by ஆசிரியர்

இசைப்போம் வாரீர்! – நீராருங் கடலுடுத்த.. (தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்)

Read More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பழகு முகாம் – ஏப்ரல் 29 – மே 3, 2025
Recent Posts
  • வண்ணம் தீட்டி மகிழுங்கள்!
    20th December 2025
  • பிழைகள் 12 வகை மட்டுமே
    20th December 2025
  • அரசால் ஈப்பழப்பான் ASIAN PARADISE FLYCATCHER
    20th December 2025

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரை இளம் பிஞ்சுகளின் நெஞ்சங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லும் வகையில் 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மாத இதழ் – பெரியார் பிஞ்சு! அந்தப் பிஞ்சு… காயாகி… இப்போது கனியாகி, இளம் வாசகர்களுக்குச் சுவையான வைட்டமின் மாத்திரையாக விளங்குகிறது. 

Copyright © 2023 PeriyarPinju. All Rights Reserved.

This website is owned by The “Periyar Self Respect Propaganda Institution.”
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Contact us
Periyar Thidal,
EVK Sampath Salai, Vepery,
Chennai - 600007
+91 89390 89888

periyarpinju@gmail.com

Twitter Facebook-f Pinterest-p